பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1766 திருக்குறட் குமரேச வெண்பா மெய்ப்பொருளைக் காண்பதால் பொய்ப் பொருள்களைப் பற்றி கின்ற புலையான கசைகள் பொன்றி ஒழின்ெறன ; ஒழி யவே கிலை யான பேரின்பநிலை கேரே தெரிய கேர்ன்ெறது. பிறவித்துயர் நீக்கிப் பிறவா உயர்வு பெறுவதே போறி வுக்கு உரிய பெரிய பயனும். பிறப்பு எண்ணுல் நேர்ந்தது ? என்று கூர்ந்த ஒர்க் த கேர்க்க போது கான் அதனை ஒருவி உய்ய நேர்கின்ருன் மதிகேடான மடமையால் பிறவி நேர்க் அதுள்ளமையால் பிறப்பு என்னும் பேதைமை என்ருர். அறியா மையால் புகுந்த பிறப்பு அறிவு உதயமானபோது, ஒழிக்க போம். ஞான ஒளி முன் ஈன இருள் இரிங்து ஒழிகிறது. அறியாமை பேகைமை அஞ்ஞானம் எ ன் பன அலை இருள்கள். எவ்வழியும் வெவ்விய துயரங்களையே விளைப்பன. அறிவு உணர்வு ஞானம் என்பன நல்ல தெய்வஒளிகள். மரு ளான மடமை இருள் ஒழியும் வரை மயலான பிறவிகள் ஒழியா. பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினே கள் என்னும் வேதனை மரங்கள் நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலும் களிப்பும் என்னும் கவடுவிட்டு அவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். (சீவகசிந்தாமணி) பிறப்புக்கு வித்து பேகைமையே என இது குறித்துளது. உருவக உரைகளை ஊன்றி யுணர்பவர் மட ைம விளைவுகளை ஒர்க்க மகி கெளிங் த வியந்து கிங்பர். நல்ல மதியை இழக் கமையால் பொல்லாத பிறவி இருள் சூழ்ந்து கொண்டது. யாண்டும் அல்லல்களே நீண்டு நெடிது ஓங்கி வந்துள்ளன. புறப்பேறு கள்ை வேண்டி இயற்றுகின்ற புண்ணியத்தைப் புவியில் உள்ளோர் சிறப்பான நல்லறிவு மிகவேண்டும் என்றுமுதற் செய்யின் பேரும் இறப்பான ஆபத்து விளை நிலமாய் இருந்துதுயர் வேலை ஆகிப் பிறப்பான நச்சுமர வித்தாகும் பேதைமையைப் பிளக்கல் வேண்டும். (ஞான வாசிட்டம்).