பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1768 திருக்குறட் குமரேச வெண்பா பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வளுேடு உடகுய்க் காமுற் ரும தன் பயத்தினில் காமனைக் கடந்து நாம ரூஉம் புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும் வாமன் வாய்மொழி மறந்திட்டு மறந்தொழி கின்ரும். (வீர சோழியம்) பேய்மையான பேதைமையோடு கடினமையால் உண்மைப் பொருளை மறந்து உயிர் த ய ரு கேர்க்கது என இது உரைத்தளது. பேதையா யிழிந்த பேயனுயழியாதே. ஈனமான இந்த அறியாமை நீங்கி ஞானம் ஒங்கியபோது ான் உண்மைப் பொருளை உணர்ந்து உய்தி பெறுகின்றார். கு ரு تر அரசே நின் திருக்கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதஞல்முத்திக் கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். (1) கண்டேனிங்கு என்னையும்என் றனையும் நீங்காக் கருணையும் நின் தன்னையும் நான் கண்டேன்கண்டேன் விண்டேன்என்று எனப்புறம்பாத் தள்ள வேண்டாம் விண்டது நின் அருட்களிப்பின் வியப்பால் அன்ருே? (தாயுமானவர்} அாய செம்பொருளைத் தாயுமானவர் கேயமாய்க் கண்டுள்ள காட்சியை இவை சுவையாய்க் கட்டியுள்ளன. உள்ளம் தாய்மை கோய்ந்து உறுதிப்பொருளைக் கருதி உருகிவரின் பிறவி நோய் நீங்கிப் பேரின்ப வெள்ளம் பெருகி வரும் சுன்பது தெரியவந்தது. மெய்யுணர்வு எய்திய அளவே மனிதன் புனித குய் மாட்சி யு.அகிருன். நல்ல ஞானம் இல்லையாகுல் அங்கப் பிறப்பு ஈன மாயிழிவுறுகிறது. ஞானம் உடையதாயின் கன்னே யடைக்க உயிர்க்கு இன்னல்களை நீக்கி இண்பகிலையை அது ஈந்தருளுகிறது, அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர் ஈன்ருங்கு அளற்றுடம் பாமேனினும் நன் ரும் - அளற்றுடம்பின் நன்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் என்றிவை தன்னல் தலைப்படுத லான். (அறநெறி) சேற்றில் முளைத்த காமாையிலிருந்து சிறந்த மலர் தோன்.றுதல் போல் ஊன உடம்பிலிருந்து கல்ல ஞானமும்,