பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1769 கயமான சிலமும் வியஞன காட்சியும் தோன்.மு:மாயின் அக்க மனிதப்பிறப்பு பெருமகிமையுடையதாம்என இகுைறித்துளது. செம்பொருளைக் கண்டு சிறக்க வீட்டின்பத்தை ஊட்டி யருளுதலால் மெய்யறிவு மனிதனுக்கு உய்தி தருகிற தெய்வ அமிர்தமாய்ச் சிறந்து திகழ்கிறது. பிறப்பு பல வகையான அன்பங்களுடையது ; மையல் மயக்கங்கள் கிறைக்க து; அக்கப் பீடைகளிலிருந்து விடு பெறச் செய்வது மெய்யுணர்வே. இளமை கழியும் பிணிமூப் பியையும் வளமை வனப்பிவை வாடும் - உளநாளால் பாடே புரியாது பால்போலும் சொல்லினுய் வீடே புரிதல் விதி. (ஏலாதி 21} இல்லியலார் நல்லறமும் ஏனைத் துறவறமும் நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல் தானத்தால் போகம் தவத்தால் சுவர்க்கமாம் ஞானத்தால் வீடாக நாட்டு. (சிறுபஞ்சமூலம் 35) இச்சிறைப் பவங்கள் நீங்கி இணையிலா முத்தி எய்தல் மெய்ச்சிவ ஞானத் தன்றி வேறுள கருமத்து ஆகாது அச்சிவ ஞானம் பெற்ருேர் அயனது கற்ப வீற்றில் சச்சிதா னந்த முத்தி சார்குவர் என்ப மாதோ. (திருக்கூவப்புராணம்} முன்னே ஞான முதல்தனி வித்தினைப் பின்னே ஞானப் பிறங்கு சடையன என்னை ஞானத் திருளறுத் தாண்டவன் தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. (தேவாரம்) ஞானத்தி ற்ைபதம் நண்னும் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தளும் மோனத்தன் ஆதலின் முத்தனம் சித்தளும் ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே. (திருமந்திரம்) பிறவியை நீக்கிப் பேரின் பவிடு காவுரியது ஞானமே என இவை கயமா விளக்கியுள்ளன. மெய்யுணர்வான ஞானம் மேவிய பொழுது அக்க மனிதன் செய்வ ஒளியாய்க் கிகழுகிருன். செம்பொருளைத் தெரிகிருன். மோட்ச வீட்டை அடைகிருன். 222