பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1616 திருக்குறட் குமரேச வெண்பா மணமகனே பிணமகளுய் மணப்பறையே பிணப்பறையாய் அணியிழையார் வாழ்த்தொலிபோய் அழுகை ஒலி யாய்க் கழியக் கணம.தனில் பிறந்திறுமிக் காயத்தின் வரும்ப்யஜன உணர்வுடையார் பெறுவர் உணர்வொன்றுமிலார்க்குஒன்றுமிஆல. (திருவிளையாடற் புராணம் 25). நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை வரைந்து காட்டியுள்ளன. கலியாணக் கோலக் கடன் இவ்வண்ணம் இவன் இறக்கதை அறிந்த அரசன் முகல் அனைவரும் பரிந்து இாங்கினர். கெருகல் உளன் ஒருவன் இன்று இல்லை என்பதினும் நிலையாமையை இது நன்கு விளக்கியுளது. ஒரு நாழிகைக்கு முன்பு மணமகளுயிருக் தவன் பின்பு மறு நாழிகைக்குள் பிணமகனுயிருக்கிருன். மனி தன்னுடைய வாழ்வு இப்படி அற்ப நிலையில் இருக்கலால் அழிவு நேருமுன் ஆன்ம கலனே அடைந்து கொள்ள வேண்டும். மன்றம் கறங்க மனப்பறை ஆயின. அன்றவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப்-பின் றை ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோ மாறே வலிக்குமா மாண்டார் மனம். (நாலடியார் 23) கிலையாமையின் நிலைமையை உணர்ந்து விாைந்து உய்திபெ.:று வோரே கலைமையான மேலோாாய் நிலவி நிற்கின்ருர். பெ.று கற் கு அரிய மனிகப் பிறவியைப் பெற்றவர் அது பிழையாய் அழிக் அது படுமுன்னரே மீண்டு பிறவாக பேரின்ப நிலையைப் பெற். க் கொள்ள வேண்டும் என முனிவர் இவ்வாறுணர்த்தியுள்ளனர். கண்கண்ட சாவையே கைகண்ட மெய்ப்பலை மண்கண் டுளது மருண்டு. மருண்டு மடியாமல் செருண்டு உயர்க. 337 கோடி கருதிக் குதித்தான் சயத்திர தன் கூடினுன் சாவேன் குமரேசா-நீடி ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியும் அல்ல பல (7) இ. ள் குமரேசா பல பல எண்ணி உள்ளம் களிக்க சயத்திாதன் என் உடனே துள்ளி மாண்டான்? எனின், ஒரு பொழுதும் வாழ்வது. அறியார் கருதப கோடியும் அல்ல பல என்க.