பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1770 திருக்குறட் குமரேச வெண்பா

  • H

மெய்ப்பொருளைக் கண்டவர் மெய்ஞ்ஞானியாய் மேலான கிலேயை எய்துகிருள். இது அறவணர்பால் அறிய கின்றது. சரிதம் இவர் காவிரிப் பூம்பட்டினக்கில் இருந்தவர். சி க் து அருங்கவர் ; முற்றத் துறக்க முனிவரர். எவ்வுயிர்க்கும் இங்கி யாண்டும் அருள் புரிக்கு பொருள் பொதிக்க மொழி புகன்.அ மாங்கரின் மருள்களை நீக்கிச் சாந்த சீலாாய் இவர் ஒழுகி வக்கார். அறம் திகழ் காவின் அறவணன் , மறவனம் நீத்த மாசற கேள்வி அறவண அடிகள் ” என இன்னவாறு துறவிகள் பலரும் இவரைக் கொழுது த கித்து விழுமிய ஞான போகனே களை வியக்க கேட்டு வந்தனர். அரிய துறவியான மணிமேகலை யும் இப்பெரியவரை வணங்கி உறுதிப்பொருளை உணர்ந்து உள். ளம் தெளிக்காள். பிறவி பேகைமையால் கேர்க்கது ; அக்க எகம் க்ேகினல் அன்றி இக்கே நீங்காது என்று இவர் போகித்தருளினுள் உரைகள் உணர்வொளிகளாய் வங்தன. பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈராறும் 5 பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் ; அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் ; பேதைமை என்பது யாது ? என வினவின், ஒ திய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து 10 முயற்கோடு உண்டெனக் கேட்டது தெளிதன் ; உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே : (மணிமேகலே 3)ே பேதைமை சார்வாச் செய்கை ஆகும் செய்கை சார்வா உணர்ச்சி யாகும் உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்