பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1772 திருக்குறட் குமரேச வெண்பா சார்பு உணர்ந்த சார்பு கெட ஒழுகின் மற்று அழித்துச் சார் இரும் நோய் சார்கா என்க. உயிர்க்கு உரிய ஆகாவை ஒர்ந்து உய்க என்கிறது. தனக்கு உறுதி கிலேயை உணர்ந்த உற்ற பற்றுக்கள் ஒழிய ஒருவன் ஒழுவெரின் சார்கிற பிறவிக் துயர்கள் சாராமல் போம். சார்பு இரண்டனுள் முன்னது இறைவனே உணர்த்தியது ; பின்னத சார்க் தள்ள பற்றுக்களைக் குறித்தது. உயிர்க்கு உறு தியான கல்ல உண்மைச் சார்பும், உடலளவில் ஒட்டியுள்ள பொல்லாத புன்மைச் சார்பும், ஒருங்கே உனா வக்தன. சார்பு = புகல் இடம் ஆதாவு ; கடவுள் ; பற்று. சாசாங்கள் எல்லாம் சார்ந்து கிற்றற்கு ஆதாரமாயிருக் சலால் இறைவன் சார்பு என கேர்க்கான். மனிதன் ஆசையால் சார்ந்து பற்றின பாசபக்கங்களும் சார்பு என வந்தன. ஊன கிலையில் பற்றிய பொய்யான புலேச் சார்புகளை ஒழித்துவிட்டு ஞான ஒளியால் கேர்க்க மெய்யான கிலைச் சார்பைச் சேர்ந்து கொள்ளவேண்டும். அது இன்ப கிலையம் ; இது துன்ப வலையம். துன்ப நீக்கமும் இன்ப ஆக்சமும் கொடர்ந்து கோக்க வக்கன. உண்மையான ஆன்ம கல னகளை ஒர்க்து உணர்ந்து கேர்க்க தெளிவதே மெய்ஞ் ஞானமாய் மேவியுள த. அக்க ஞான ஒளி முதி திரி ஒளி போல ஈ ன இருள்களை யெல்லாம்ஒருங்கே ஒல்லையில் நீக்கி எல்லையில்லாக இன்ப கலன்களை அருளுகிறது. பொருள் மனேவி மக்கள் முதலிய சார்புகள் எல்லாம் ஆசை மையல்களை மேலும் மேலும் வார்த்துப் பிறவித் துயர்களில் ஆழ்க்கி உயிரை ஒபாமல் வகைத்து வரும்; அல்லலான இக்க அவல நிலைகளை நீங்கி என்.றும் இனிய கல்ல சார்பான பாம் பொருளைப் பற்றி கிம்பவரே பேரின்பம் பெற்றவாாகின்ருர். என்றும் ஆனக்க மயமாயுள்ள இறைவனுடைய இனிய தொடர்பே ஆன்மாவுக்கு அரிய பெரிய ஆனக்த கிலையமாயுளது. புறச்சார்பு பொருட்சார்பு உடல்சார்பு முதலிய யாவும் வனப்புலைகள் என்று வெ.அத்து ஒழிதக உண்மைச் சார்பைக்