பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1776 திருக்குறட் குமரேச வெண்பா சார்தரும் நோய் சாராமல் பாண்டும் .ே ப f ன் ப ம் சரா வேண்டு மால்ை போாயிர முடைய பெம்மானைச் சார்ந்து கொள்ளுங்கள் என்று ந ம் மா ழ் வார். இவ்வாறு போதிக் திருக்கிரு.ர். சார்ந்தவர் நோயை நீக்கி ஆர்க்க இன்பம் அருள வல்லவர் எவரோ அவரே என்.றும் நல்ல சார்பு ஆவார். சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும் ! கருணைமுது வெள்ளம் பெருகு திருநயந ! தெரிய நான் முகன்பணி பெரியநாயக நின் பொன்மலர்ப் பாதம் சென்னிவைத்து இறைஞ்சுதும் பிறப்பு இறப்பு என்னும் மறப்பெரும் பயத்தால் பன்னன் பட்ட இன்னுங்கு அகற்றி என்னையும் தன்னையும் மறந் திட்டு இன்ப மேலிடு எய்துதற் பொருட்டே. (கழுமலமும்மணி) பிதவித் துயர்கள் சாாாமல் பேரின்பம் சாரும்படி கிரு வெண்காடர் சிவபெருமானைச் சார்ந்துள்ளார். அவ்வுண்மையை இகளுல் உணர்ந்து கொள்கிமுேம்; சார்ந்தவர்ட் புரக்கும் பெரும! என மது உணமையான சாாடை நானமையாய உயதது உனா. பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத் த8லச்சா வகளுயச் சார்பு அறுத்து உய்தி. (மணிமேகலை 21) புத்த பகவானைச் சார்ந்து உம்ற சார்பு அறுத்து உய்தி பெறுக என ஒரு தேவன் இவ்வாறு உணர்த்தியுள்ளான். வேர் புணர்ந்து நுனிக்கனிதேர் உறவியின் இல் லறத்திருந்து வீடு ஆள்வார்க்கும் சார்புணர்ந்து சார்பு கெடச் சளுகம் எனத் துறவறம் சேர் தவத் தி னேர்க்கும் ஒர்புடை நின்று ஒருபொருளை யூகம்போல் பற்றிவிடா உணர்வி னேர்க்கும் போர்புரிஜம் புலப்பேயை நேரறிவில் செலுத்துநூல் புராண நூலே. (திருக்குற்ருலத்தல புராணம்)