பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மெய் யுனர் த ல் 1779 4 வளி நிலை உந்தியொடு புணர்ந்த இருவகை வளியும் தந்தம் இயக்கம் தடுப்பது வளி நிலை. 5 தொகை நிலை - பொறியுனர் வெல்லாம் புலத்தின் வழாமை ஒருவகைப் படுப்பது தொகை நிலை யாமே. 6 பொறை நிலை மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறை நிலை. 7 தியானம் நிறுத்திய அம்மன நிலைதெரி யாமல் குறித்த பொருளொடு கொளுத்துவது தியானம். 8 சமாதி ஆங்ங்னம் குறித்த அம்முதற் பொருளொடு தான் பிறன் ஆகாத் தகையது சமாதி. (யோக நூல்) ஞான யோகங்களின் நெறிமுறைகளாய் வங்கள்ைள இலை இங்கே கூர்ந்து ஒர்ந்துகொள்ள வுரியன. பொறி வெறிகள் சிங்கிப் புலன்களை அடக்கி இவ்வழிகளில் ஒழுகிவரின் உள்ளம் அாய்மையாம் ; ஆகவே உண்மை தெரியவரும் : டிரீ தி வரைே: புன்மையான புலைகள் யாவும் ஒழிக்க .ோம் ; நன்மையான கிலையில் ஆன்மா மேன்மையாய் உயர்ந்து விளங்கும். உயிர்க்கு என்.றும் நிலையான சார்பு கடவுளே ; அக்சப் பாம்பொருளை உரிமையோடு கருகி உள்ளம் புனிதமாய் கெறியே ஒழுகிவரின் வெறிமயலான சார்புகள் விலகி ஒழியும் ; அவை ஒழியவே அழியாக பேரின்பம் கெளிலாய்ச் சேர்ந்த திகழும். ஒளி கோன்றிய பொழுது இருள் அடியோடு ஒழிக்க போகிறது ; அதுபோல் மெய்யுணர்வு வெளியாய் மேலான சார்பு தெளிக்கவுடன் வெய்ய பிறவிக்க யாங்கள் விலகி விடு ன்ெறன. ஞானம் உகயமானபின் அக்க உயிர் பாமாய் உயர்ந்து போதலால் உடலைச் சார்ந்துவங்க பிணிகள் எல்லாம் ஒருங்கே ஒழிக்க போகின்றன. அவ்வாறு போகவே சார்தரும் நோய் சாரா என். இவ்வாறு உறுதியாய்க் கூறியருளினர்.