பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1784 திருக்குறட் குமரேச வெண்பா 360. உற்றநோய் ஒன்றும் உருதேன் சுதீக்கண்ணர் குற்றமிலின் புற்ருர் குமரேசா - பற்றிநின்ற காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். (10) இ-ள். குமரேசா ! ஆசை சினங்களை நீக்க சுதீக் கண்ணர் பிறவி கோய் சிங்கி ஏன் பேரின்பம் பெற்ருர் ? எனின், காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் காமம் கெட நோய் கெடும் என்க. பிறவிப் பிணி ஒழியும் வழி தெளிய வந்தது. ஆசை கோபம் மையல் ஆகிய இம்மூன்றும் வேரோடு அழியின் பிறவித் துயர்கள் அடியோடு ஒழிந்து போம். மனிதன் உயிரை கைய கருத்துவது எ.துகே அ.த நோய் என வந்தது. பிறவி யாண்டும் வெய்ய தயாங்களையுடையது. அது முடிவாய் முடிந்த ஒழிக் கால் அன்றித் துயர்கள் யாகம் அடியோடு ஒழியா. கோய்களுக்கு நிலையமான பிறவிக்கு மூல காரணம் காமமே. காமம் என்னும் சொல் பொதுவாய் ஆசை களைக் குறித்து வரினும் பெண்மேல் விழைந்த மூளும் அவா. வையே மிகுதியாய் அஃது உணர்த்தி வரும். ைக ய லார் மையலே வெய்ய காமமாய் எவ்வழியும் விரிங் த வருகிறது. துண்ம கேது புவிக்கெனத் தோன்றிய வாம மேகலை மங்கைய ரால் வரும் காமம் இல்லை எனின் கடுங் கேடுஎனும் நாமம் இல்லை நரகமும் இல்லையே. (இராமா, மந்தரை 211 வசிட்டமுனிவர் இராமபிரானிடம் இவ்வாறு கூறியுள்ளார். காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே என்னும் இது ஈண்டு உன்னி உனா வுரியது. தீமை யுள்ளன யாவையும் தந்திடும் சிறப்பும் தோமில் செல்வமும் கெடுக்கும் நல் லுணர்வினைத் தொகிலக்கும் ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதல்ை காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். (கந்தபுராணம்)