பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1787 ாசன் கிருவருளை அடையவுரிய வழி சேங்கள் அடையாமல் _னைப் பா.த காக்கக் கொள்வதேயாம். அல்லல்களை விளை க்க வரு,ெ பொல்லாக புலைகளை ஒழிக் கவரே உயர்க்க ஞானிகளாய் அளிபெற்றுச் சிறக்க பேரின்ப நிலையை அடைந்து நிற்ன்ெருர். யாமேல் உரைத்த பொருள்கட் கெல்லாம். காமம் வெகுளி மயக்கம் காரணம் அநித்தம் துக்கம் அநான்மா அசுசிஎனத் தனித்துப் பார்த்துப் பற்று அறுத் திடுதல் ; மைத்திரி கருணு முதிதை என்று அறிந்து திருந்து நல் உணர்வால் செற்றம் அற்றிடுக ; சுருதி சிந்தன பாவன தரிசனே கருதி யுய்த்து மயக்கம் கடிக இந்நால் வகையால் மனத்திருள் நீங்கென்று முன்பின் மலையா மங்கல மொழியின் ஞான தீபம் நன்கனம் காட்டத் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றனள். ஆ (மணிமேகலை 30) மனிதன் அடைகிற துன்பங்களுக் கெல்லாம் மூலகாரனம் காமம் வெகுளி மயக்கம் என்னும் இம்மூன்றே. அகிக்கம் _க்கங்களைக் கூர்க்க ஒர்க்க மைக்கிரி கருணை மு.இதை முத விய பாவனைகளால் இக் தீவினைகளை சீக்க வேண்டும் என ஒரு முனிவார் இங்ஙனம் உணர்த்தி யுள்ளார். பற்று, செற்றம், மனத்துஇருள் என். இங்க மூன்று மருள்களை யும் முறையே குறிக்கிருக்கிருள். பொருள்களின் குறிப்புகளையும் கத்துவங் _ளையும் உய்க்க உணர்ந்து உறுதிநிலைகளைத் தெளிக்ககொள்ள வேண்டும். துயர் நீங்கி உயர்வதே தாய மெய்யறிவாம். மூன்றன் நாமம் கெட நோய் கெடும். காமம் முதலிய மூன்றும் இருந்த இடமும் சடம் செரியா மல் அடியோடு அழிக்க ஒழிக்க போது கான் பிறவி நோய் முடிவாய் ஒழியும் என முடித்திருக்கலால் முடிவு நிலைகளின் _டுமையும் கெரிய வங்கன. மூன்றன் பேர் இருக்கும் வரையும்