பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1788 திருக்குறட் குமரேச வெண்பா யாரும் கோயிலிருக்க போ முடியாது. காமம் என்ற கொனிக் குறிப்பால் கொடிய பயங்காமுடைமை துனிக்கனா கின்றது. பிறவிக் கடலில் விழ்க்கி ஆழ்க்கி உயிர்களை எவ்வழியும். உயர்களு றுக்கி வருக லால் காமம் வெகுளிகளை கேம கியம்க் களுடைய மெய்யறிவாளர்கள் யாண்டும் அஞ்சி விலகிக் கம்மைப் பாதுகாக்கச் செம்மையாய்ப் பேணி வருன்ெறனர். காமி எனும் புன் பேர் கடிது ஒழியின் அப்பொழுதே சாமி.எனும் பேர்அவனைச் சாருமால். காமம் என்னும் ைேமயைக் கடக்கவன் அடைந்துகொள் ளும் மகிமை மாண்புகளை இதனுல் அறிந்து கொள்கிருேம். பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம் அறிந்தேன் அநங்கவேள் அம்பில் - செறிந்த பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன் மருத வட்டம் தன்னுள்ளே வந்து. (திருவிடைமருதுரர் மும்மணி) காமக்கைக் கடக்கேன் ஆதலால் இனிமேல் கான் காகக் கைக் காணேன் ; பிறவி தீர்க்தேன்; இறைவன் அடியைக் சேர்க்கேன் , ஈறில் இன்பம் பெற்றேன் எனப் பட்டினத்து அடிகள் இவ்வாறு கம் பேற்றை மகிழ்ந்து புகழ்ந்துள்ளார். காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணுதே சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை ஏமத்தும் இடையி ராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு ஓமத்துள் ஒளிய தாகும் ஒற்றியூர் உடைய கோவே. (தேவாரம்: சேமான காமத்தை வென்றவர் ஈசனை அடைந்து இன்பு.அ வர் எனக் திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். காமனைவா என்றிருண்ட கண்வலையை வீசும் மின்னர் நாமம் மறந்தருளை நண்ணும் நாள் எந்நாளோ? மையலான காமத்தின் காமத்தையும் ம மக்க ஐயன் கிரு வருளை எய்த எண்ணித் தாயுமானவர் எங்கியுள்ளதை இகின் கன்றி உண்ர்க்க உண்மையைக் தேர்ந்து கொள் ேெரும். மெய்யுணர்வு உதயமா.ெ உயிர்க்கு உய்தி பெA கேர்க்க மகான்கள் எல்லாரும் காம வெகுளிகளை வேரோடு கணைய