பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1789 முண்டு விருேடு போராட நேர்ந்துள்ளனர். கியமமான அவரு டைய போட்டங்கள் ஆன்ம .ெ வ ற் றி க ள - ய் மேன்மை மிகப்பெற்று அதிசய நிலைகளில் விளங்கியுள்ளன. காமவுட் பகைவனும் கோபவெங் கொடியனும் கனலோப முழு முடனும் கடுமோக வினதும் கொடு மதம் எனுந்துட்ட கண் கெட்ட ஆங்காரியும் ஏமமறு மாச்சரிய விழலனும் கொ8ல என்று இயம்புபா தகனு மாம் இவ் எழுவரும் இவர் க்குற்ற உறவான பேர்களும் எனப்பற்றி டாமல் அருள் வாய். சேமமிகு மாமறையின் ஒம்எனும் அருட்பதத் திறனருளி மலய முனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ் ஞான சிவ தேசிக சிகா ரத்னமே தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண் முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே. (அருட்பா) காமம் வெகுளி மயக்கம் முதலிய தீமைகள் கோயrமல் தன்னைப் பாதுகாத்தருளும் படி முருகப்பெருமானே கோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு பரிவோடு வேண்டியிருக்கிருர். மன் றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி என்றுமதி தேய்ந்தே இருக்குமால் - நின்று தவம் செய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது பொய்யுடலே வாட்டுமா போல். (சிதம்பரமும்மணி 24} பிறவித்துயர் கிங்கிப் பேரின்ப நிலையை அடைய வுரிய அரிய கவஞ் செய்யும் பெரிய முனிவர்கள் காமகோய் கதவாமல் கம்மைப் பா.க காத்துக் கொள்வர் என இது குறித்தளது. ஆசையும் கோபமும் மடமை மயக்கத்தின் கிளைகள் ஆக _ால் அக்க விளைவுகள் தெரிய முறையே மருவி சின் மன.