பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1618 திருக்குறட் குமரேச வெண்பா உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன- கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான் . . (நல்வழி 28) மனி,கருடைய அவல நிலைகளை ஒளவையார் இவ்வாறு குறிக்கி ருக்கிரு.ர். மண்ணின் கலம் போல மாய்கின்ற மாங்கர் எண்ணு வன எண்பது கோடி என்.று எண்ணி இகழ்ந்துள்ளார். கண் புதைந்த மாந்தர் என்ற து உண்மையைக் காணுமல் உறுதியை உணராமல் ஊனமாய் ஒழிகிற அவா.த ஈன நிலைக்கு இாங்கி. ஆடும் திரிகை அரைச்சுற் றடையுமுன்னே ஒடும் நினைவோ ஒரு கோடி- நாடும் பயனின்றி வாழ்வைப் பழுதா மனிதர். மயலாய்க் கழிப் பர் மருண்டு. மையல் மருள் களில் அழுங்கி Lг MT (, J கினேவுகளில் வளர்க் த மாக் கர் மாய்க் து படுகிற நிலையை இதில் ஒர்ந்து கொள்ளுகிருேம். கன் வாய்,தாலால் கன்னேச் சுற்றிச் சிலக்கிப் பூச்சி கூடி கட்டி மாய்வது போல் கம் எண்ணங்களால் மனக் கோட்டைகள் கட்டி மனிதர் மாண்டழிகின் ருர். உறுவது தெரியாமல் உண்மை யை உணராமல் வறிதே அழிந்து போவது மாய மயக்கமாய் வளர்ந்து வருகிறது. அதனை உய்த்துணர்ந்த உய்வாாரியர். வீடுகட்டி மாடுகட்டி மெய்யிறுகக் கட்டும்வினைப் பூடுகட்டி விட்டுப் புறப்படமாட் டாது உலண்டு கூடுகட்டி யாங்கே என் கோட்டைகட்டி னேன்கடப்பம் காடுகட்டி யாளு முக்கட் கட்டித் திரவியமே! (மதுரைப்பதிற்றுப் பத்து 37) பல பல கருதி மனிதர் பாழாயழிகிற புலை கிலையை இது விழி தெரிய வி ள க் & պ ள து. கடப்பம் காடு = மதுரை. முக்கட் கட்டி=சிவபெருமான். இறைவனைக் கருதி ஈறிலின்பம் எய்தா மல் எ கேகோ கருகி வறி கே அழிகிற மானுட வாழ்வை இது வாைந்து காட்டியுள்ளது. பொருள்களைக் கூர்ந்த ஒர்க்க கொன் ளுக. மருள்களில் வீழ்ந்து மாயா.த உயருக. தன் கலை மேலுள்ள அழிவு நிலையைக் கருதியுணாாமல் அகத்தே பல ஆனந்தக் கனவுகளைக் கண்டு களித்து எவ்வழியும் கழிமடமையா யுழல்வது மனித இயல்பாய் மருவியுளது.