பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1790 திருக்குறட் குமரேச வெண்பா மயக்கமெலாம் நீங்கியுன்றன் மாமலர்த்தாட் கீழே இயக்கமறு வாரி திபோல் என்றே - தியக்கமறு பேரானந் தம்பெறுவேன் பேணுதிருப் போருரா ! சீராரும் தேவா தெளிந்து. (திருப்போருர் மாலை 9, மயக்கம் ங்ேகிச் சிக்கம் தெளிக்க அமைதி அமைக்க போது சான் ஆருயிர்கள் கேரே பேரின் பவீடு பெற முடியும் என்பதை இகில் கூர்ந்து ஒர்ந்த கொள் ேெரும். இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி என ஆண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே. (திருவாசகம்) உலக ஆசைகளில் அழுக்கிப் பொறிவெறிகளில் மயங்ப்ெ புலையாய்க் கிரிபவர் அழியைரில் இழிவர்; அவ்வாறு மயங்காமல் சிக்கை தெளிந்து செம்பொருளை காடி கின்றவர் சி வ மாய் உயர்க்க அங்கமில்லாத ஆனந்தத்தை அடைந்து மகிழ்வர் என்பதை இகில் தெளிவாய் அறிந்து கொள்கிருேம், பூமகனே முதலாகப் புகுந்தமரர் எண் திசையும் து மலரால் அடிமலரைத் தொழு திர க்து வினவிய நாள் காமமும் கடுஞ்சினமும் கழிப்பரிய மயக்கமுமாய்த் தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த நாமம்சார் நமர்களுக்கு நயப்படுமாறு இனிதுரைத்துச் சேமம் சார் நன்னெறிக்குச் செல்லுமாறு அருளினையே. (வீரசோழியம்) காமம் வெகுளி மயக்கங்களால் கட்டுண்டு கிடக்க மக்க ளுக்கு ஞான ஒளியைக் காட்டிப் பேரின்ப விட்டுக்கு அண்மை உய்க்கிருக்கும் புக்காக கருணைக் கிறக்கை இது குறிக் அதுள்ளது. தீமை சால் கட்டு என்ற த சிக்கிக்க வந்தது. மூன்று பின்னல்களுடைய இங்கப் பாசப் பிணிப்பிலிருந்த நீங்குவது யாருக்கும் அருமையாம் ; அந்த அரிய செயலை இந்தப் பெரி யவர் கேரே செய்து ஆருயிர்களைப் பேணியிருக்கிருள். அங்கப் போற்றலும் போருளும் இங்கே கன்கு தெரிய வக்கன.