பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1792 திருக்குறட் குமரேச வெண்பா சிலர் கப்பல் எறிக் கடலில் சென்றனர்; இடையே அக உடைக்க போயது ; போகவே அரிகின் உயிர் சப்பி அயலே விருக்க தீவை அடைந்தனர்; பசித்தியால் வருக்கினர்; அங்கே மாங்களில் பழுத்திருக்க கனிகளைக் கண்டனர். விழைக்க பறித்து உண்டனர்; அவை கஞ்சு கோய்க்கன ஆதலால் யாவ ரும் இறந்தனர்: அ.தபோல் காமமும் முதலில் இனிமையாகக் தோன்றினும் முடிவில் முடிவில்லாத கொடிய தயாங்களை கெடிது விளைத் து உயிர்களை என்றும் வகைக்கும் ஆதலால் மெய்யுணர் வுடைய பெரியோர் வெய்ய அதனை விாைக்த ங்ேகி உயர்ந்து உய்தி பெறுவர் என இது உணர்த்தியுளது. உதயணன் என்னும் மன்னனுக்கு இன்னவாறு மேலோர் புத்தி போதித்திருக்கின்றனர். போதனைகளில் மருவியுள்ள பொருள் கயங்களும், குறிப்புகளும் கருதியுனா வுரியன. காமத்துக்கு அடிமையா யிழிக்கவன் கடையய்ைக் காழ் கின்ருன் ; அதனை வென்றவன் எல்லா மேன்மைகளையும் எய்தி எவ்வழியும் சிறந்த யாண்டும் உயர்ந்து திகழ்கிமூன். தெளிக்க ஞானத்துக்கு அடையாளம் இழிக்க ம ம் யாதும் தன்னே அணுகாமல் பேணி கிங்கும் பெருமிகமே. மையலுறு காமம் மருவா மனிதனே தெய்வமென நின் ருன் சிறந்து. மனிதன் தெய்வம் ஆகும் கைமம் இதில் தெரிய வக்களது. தெளிக்க மெய்யுணர்வுக்கு பயன் .ெ ய் ய கோய்கள் ஒழித்து தெய்வ ஒளியாய் உயிர் உய்தி பெறச் செய்ேைக. ஈட்டுறு பிறவியும் வினேகள் யாவையும் காட்டியது இணையதோர் காமம் ஆதலின் வாட்டமில் புந்தியால் மற்றந் நோயினை விட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். == (கந்தபுராணம்) பேரின்ப வீட்டைப் பேறவுரியவர் காமத்தை விட்டினவரே என்று இது கேரே சேமமுறக் காட்டியுள்ளது. காம மயக்கக் களை நீங்கினவர் அ.கி சய ஞானியாய் எவ்வழியும் சிறக்த விளங்குவர். அதனல் முத்தித்திருவை அவர் அடைகின்றனர். இவ் அண்மை சுதீக்கண்ணர் பால் காண வக்க தி.