பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1794 திருக்குறட் குமரேச வெண்பா உவமை நீங்கிய தோன்றல் உரைக்கெதிர் நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான் அவமி லாவிருந் தாகி என்னுல் அமை தவம் எலாம் கொள்க தக்கிணையா என்ருன். (5) (இராமா 3 : 3): கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்றுள் உவந்த கானுகின் ருேம் என்னுல் அமை தவம் எலாம் கொள்க தக்கினையா என்.டி. இகர் இராமபிானுக்குக் கானம் செய்கிருப்பது இவரது மெய். யுணர்வையும் அவா அம்ம கிலேமையையும் தலைமையா விளக்கி யுள்ளது. ஆசை முகவிய சேங்கள் யாம் அணுகாமல் கின்ற இவர் பிதவிப்பிணி நீங்கிப் பேரின்பமாய் விளங்கினர். காமம் வெகுளி மயக்கங்கள் ஒழியின் கோய்கள் யாவும் ஒழிக் து சேமக் கள் விளையும் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி கின்ருச். 1. 2 3

10 காமம் கோபம் மயக்கம் கடிந்தவன் தீமை யா வும் கடந்தவன் தேவரும் நேம மாக நிதந்தொழு மாதவன் சேம விடவன் சேர்தரு தாமமே. உள்ளத்தே காமம் ஒழியின் உயிருயர்ந்து தெள்ளமுதம் ஆகும் தெளி. மோக மயக்கங்களை ஒழிக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பொருள் டில்லகைப் பொருள் என உணர்வது மருள். மருள் சீக்கினவர் இருள் நீங்கி இன்பம் பெறுவர். வானமும் அவர்க்கு உரிமையாய் வரும். மெய புணர்வே மேலான தெய்வ ஒளி. அகனே யுடையவர் எதையும் தெளிவாய்த் தெரிவர். மெய்ப்பொருள் கண்டவர் பொய்ப்பொருள் காணுர். உள்ளதை ஒர்ந்து உறுதியாய் உணருக. பேதைமை நீங்கி மேதைமை ஒங்குக. உண்மைச் சார்பை உணர்ந்து உய்தி யு.டி.க. காம வெகுளி மயக்கங்கள் ஒழியின் சேமங்கள் விளையும். 36-வது மெய்யுணர்கல் முற்றிற்று.