பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தேழாவது அதிகாரம் அ வா வ று த் த ல். அஃதாவது ஆசையை அ வே ஒழிக்கல். நிலையான மெய்ப்பொருளை மெய்யாக உணர்க்கவர் புலையான பொய்ப் பொருள்களைப் புன்மையாய் விரும்பலாகாத என இ கி ல் உணர்த்துகின்ருர், நிலையாமை நினைவு திறவுக்கு மூலகாரணம் ஆகல்போல் கன்ேயான மெய்யுணர்வு அனாவை அ.மு. க்கற்குச் சாகனமாம் ; ஆகவே அகன் பின் இ.ஒ அ:ை க் கின்றது . 361. கண்டமான் கண் சிறிது காதலுற ஏன் பாதர் கொண்டார் பிறப்பைக் குமரே ச - தண்டா அவாவென்ப எல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் த.வா.அப் பிறப்பினும் வித்து. (1) இ-ள். குமரேசா காம் கண்ட மான் மேல் வைக்க ஆசை.ால் பாகர் என் பிறப்பினே யுற்ருர் சனின் , எல் யி க்கும் சஞ் ஞான்.றும் தசைப் பிறப்பு எலும் விக். . . . . . گالی பிறவித் துயர்க்கு விதையை இது விளக்ெ புள.தி. எல்லா உயிர்களுக்கும் சங்க ளும் ஒழியாத பிறப்பைக் கொடுக்கும் விதை ஆசையே என்.டி. ஆன்ருேள் கூ. ர்ை. அவாவிக் காவி எவ்வழியும் ஆகிலோ டு வினாக்கு பறக்த கிரியும் கசை அவா என கூக்கது. மக்கள் தேவர் கசகர் என உயிர் இனங்கள் பலவகையாயப் பரந்த விரிக். உள்ளமையால் எல்லா உயிர்க்கும் என்ருர். எக்கக் காலத்திலும் இந்த கிய கி பாதும் மாருமல் யாண்டும் வேருகrமல் எவ்வகையிலும் நீண்டு கடக்க வருதலால் எஞ்ஞான்றும் என்ருர். கவா என்னும் எதிர்மறைப் பெயர் எச்சம் அவாவுக்கு ன துகைபோல் அவாவி வக்த பிறப்புக்கு அடையாய் கின்றது. கவல் = கெடுதல் அழிதல் ; ஒழிதல்.