பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1797 மம.கி யிருக்கின்றனர். கவிகளில் மருவியுள்ள பொருள் பைக் களைக் கரு.கி யுணர்பவர் பிறவிக் கடலின் விரிவை யறிந்து " آیL-۔ வெருவுவர். அல்லலலைகள் எல்லை யில்லாத சாகரம். பிறப்பு எவ்வழியும் துன்பங்களை யுடையது ; அதனே ஒழிக்கு உய்பவனே சுன் உயிர்க்குச் சிறப்பாக கன்மை செய், கவன் ஆகிருண். அல்லலான பிறவி ஒழிய வேண்டுமானுல் பொல்லாக ஆசையை முதலில் அடியோடு ஒழிக்க வேண்டும். விருப்பம் இச்சை கசை காகல் ஆசை வேட்கை அவச என்பன வெளியே ஒரு பொருளனவாய்த் தோன் விஞஅம் உள்ளே கனிக்கனியே தனிக்க வேறுபாடுகள் உடையன. அவாவை வித்து என்ற த அகன் விளைவை உய்த்து உணச. அணுவாய் அருவாயுள்ள அவாவிலிருந்து கொன்றிய பிறப்புகள் பெரிகாய்ப் பெருகி ஒக்கி எல்லை காண முடியாதபடி கெடிது ண்ேடு கி.ல்கின்றன. பிறவி நிலை கொலையாத துன்ப அலையே.

  • இச்சை வித்து உகுத்துழி யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்துப் பொய்என் கவடுகள் போக்கிச் செய்யும் பாவப் பல் தழை பரப்பிப் பூ எனக் கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து துன்பப் பல்காய் துளக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறாக்கும் உதவாது இமைப்பிற் கழியும் இயற்கையோர்.” (மருதுார் மும்மணி) இக்க உருவக உாைகன் கருதியுணா வுரியன. இச்சை வித்தில் இருந்து முளைக்க நச்சுமாம் எனப் பிறப்பைக் குறிக் கிருக்கிருர். குறிப்புகளைக் கூர்ந்த ஒர்ந்து கொள்ளவேண்டும். ஐயுணர்வு அடக்கிய மெய்யுணர்வு அல்லதை உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும் அவாக்கடல் கடத்தற்கு அரும்புணை இன்றே ; வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின் அருள்பெற்று உய்தற்கு உரியன் யான்னனின்