பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1798 திருக்குறட் குமரேச வெண்பா பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த அல்லல் செய்யும் அவாஎனப்படும் அவ் வறுமையின் நின்றும் வாங்கி * அறிவின் செல்வம் அளித்தருள் எனக்கே. (சிதம்பரமும்மணி 25) எல்லா உயிர்களையும் எஞ்ஞான்.றம் பிறவிக் கடலில் ஆழ்த் திப் பெருக்தியர்களைச் செய்து வருகிற அவாவை நீக்கி என்னே ஆதரித்து அருளுக என்.று ஆண்டவனை நோக்கிக் குமரகுருபரர் இவ்வாறு வேண்டியிருக்கிரு.ர். அவாக்கடல் என்ற கடக்கற்கு அரிய அதன் கடுமையும் கெடுமையும் தெரிய கின்றது. வெய்ய அவாவை வெல்ல வல்ல மெய்யுணர்வே என்று குறித்துள்ளார். மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்னும் இந்த இரண்டு அதிகா ாங்களின் வைப்பு முறையைச் செப்பமாய் ச் சிக்கித்தே இப்படி உாைத்திருக்கிருர், உரைக் குறிப்புகள் உய்த் துணர வுற்றன. அறுசமயத் தோர்க்கும் அறுதியிட்ட கூடல் துறவாய் அவாவறுத்தல் தூய்மை - பிறவா முடிகளச முத்தி முயற்சிஎல்லாம் மூத்த கடைகரும நாசமிது காண். (ஒழிவிலோடுக்கம்) துறவாய் மெய்யுணர்ந்த அ:ைாவ.: க்கல் பிறவியை வேர் அறுக்கலாம் என இ ைகூறியிருக்கல் வீசு ஆமுன் இச்சையே மேலும்மேலும்பிறப் பளிக்கம் வித்து என நெஞ்சே நீ மறுத்திடாசைக்கடல் சுவறுமே நினைவெனும் திரை மாயும் போமிறந்தெலாம் நினைவும் எட பொழுதிலப்பொழுது பூரணமாய சோமசேகரத்து எந்தைபொற்கழலேயும் தொழல் ஐயமிலே நாமே. (வைராக்கிய சதகம் 20, சனனகருமங்களின் வித்தாய்த்தருவை அசைக்கும் காற்றேபோல் தினமும் உடலை அசைப்பதுவும் சித்தம் இதனைத் தீர்வதுவே அனக சகலத் தியாகமதாம் அதுவே பரம ஆனந்தம் வினவு பிறவெல்லாம் மிகவும் வெருவு கின்ற வெந்துயரே.

  • . (வாசிட்டம், சிகி 136)