பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1801 ஐயம் இல்லை. அ ங் கி ய காலக்கில் எகை எகை எண்ணிக் சேகத்தை விடுகிருனே) அக்க அங்க நிலையையே அவன் அடை ருென் எனக் கண்ணன் இன்னவா. கூறியிருக்கிருச். உள்ள ம் கருகி வருகிறபடியே உயிர்கள் உருவங்களை எய்தி உலகில் உலாவி வருகின்றன. நிலையில்லாத பெர்ருள்களை கிலே _என்.று அவாவி உழல்பவர் புலையாய் இழிவுறுகின்றனர். ஆசை மனிதனை சேன் ஆக்கிக் துன்பப் படுத்தகிறது. கிராசை அவனைக் கெய் ைம் ஆக்கி இன் புஅத்துகிறது. ஆசை மீதார்க்கவன் பிசாசாய்ப் பேது,ம்.று அலைகிருன், ஆசைக்கு ஒர் அளவு இல்லை ஆதலால் அகனே யுடையவன் எல்லை -யில்லாக அல்லல்களையே யாண்டும் நேரே அடைகிருன், ஆசைக்கு ஒர் அளவில் சில அகிலம் எல் லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆ8ண செல வே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடுநாள் இருந்த பேரும் நிலையாக வேயினும் காயகற் பந்தேடி நெஞ்சு புண் ணுவர் எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மாக முடியும் உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணுனந்தமே ! ஆசை.உன்மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் பாசம்வையேன் நின்கரு இனப் பாங்கால் பரா பரமே. (தாயுமானவர்) ஆசையின் புலையான நிலையை விளக்க்ெ காட்டி அதனை அ/மவே ஒழித்து ஈசனையே தாயுமானவர் கருதியிருக்ருெள். அங்க உண்மையை இங்கப் பாசுரங்களால் அறிந்துகொள் ேெரும். 226