பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அவா வறு த் த ல் 1803 சிெல குன ஒரு வேக்கன் இவரது கத்துவ ஞானக்தை உய்க்க உணர்ந்து அடியில் விழுக்க கொழு.க அறிவு கலன்களை அருள வேண்டி ஞன். * பிறவித்துயர் ஒழிய வேண்டுமானல் அவா அடியோடு அழிய வேண்டும் ; மனம் தெளிவாய் ஒடுங்க வேண்டும்: என்று அங்க அரசனுக்கு இவர் உபதேசித்தார். திரியொடு நெய்செறி வுற்ற செஞ்சுடர் எரிதரும் கிருதுவுற்று இலங்கு மாறுபோல் விரியு முக் குணத்தொடு மேவின் மாமனம் உரை தரு பிறவியை ஒழிப்பது இல்லையே. (1) பன்னுமுற் பிறந்தையில் பரதன் என்னயான் இந் நிலம் புரந்திடர் அகற்றி யாவும் விட்டு உன்னிய தவத் தொடும் ஒழுகும் நாளின் ஒர் கன்னிமான் உழைமனம் கலந்து இறத்தலான். (2) அவ்வுழை உருவமும் அடைந்து விட்டபின் இவ்வுருவு எடுத்தன ன் இன்னம் ஒன்றினும் கவ்வை செய் மனம் கது வாது நின்றனன் செவ்வியோய் பவக்கடற் செலவு மாற்றியே. (3) (பாகவதம்) அங்த மன்னனே நோக்கி இவர் கூறியுள்ள இக்க உனர் அாைகளால் இவருடைய வரலாற்.டி நிலையையும் ஞான சீலங் களையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். பிறவிக்கு மூல காரணம் அவாவே ; அது அற்ற போது கான் பிறப்பு அ.மும் _என்பதை ஞாலம் அறிய இவர் நன்கு உணர்த்தி நின் ருள். அவாச் சார்ந்து பற்ருகும் பற்றினுல் வினைமுதிர்வாம் தவாத இவ் வினைமுதிர்வால் பிறப்பாகும் பிறப்பிளுல் குவாவிய பிணிமுப்புச் சாக்காடின் கூட்டமாய் உபாயவித் தடுமாற்றம் ஒழிவின்றி யுருளுமே. (குண்டலகேசி) மனத்தில் முளைக்கும் ஆசைஎலாம் வடித்த குடாரத் தால்மரம்போல் கனத்த வேரோடு அறுமளவும் கண்ணு ஞானம் பெறுமளவும் மனத்த பேதம் போய்ச்சமமாம் அளவும் போதம் உறுமளவும் செனித்து மரிக்கும் துயரல்லால் சிறந்த நன்மைத் திறம் எங்கே? (ஞானவாசிட்டம்)