பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1805 ஆகிய பேரின் பக்கை எளிதே பெற வுரிய இனிய வழியை இதில் தெளிவாய் உணர்ந்து கொள்கிருேம். ஆசையால் பிறப்பு வருகிறது ; அகனல் பெருக் துன்பங் கள் பெருகி வருகின்றன ; கிராசையால் பிறவாமை யு.அகி உறவே என்.அம் அழியாக பேரின்ப நிலையை உயி கே.கே பெ.அன்ெ உது. என்பம் நீங்கி இன்ப மு.அறுவது அவா. அ.அவகே. தன் உயிர்க்கு கன்மையை காடுகின்றவன் கனவிலும் காடக் கூடாதது எ.த அவா. அக் காட்டம் காடி யுனா வக்க து. வேண்டும் என வியங்கோளால் வேண்டியது அதன் பயனே கயனேடு கூர்க் த ஒர்க் து வியகுய் விழைந்து கொள்ள வேண்டி. கிறைக்க பொருள் வேண்டும், சிறந்த பெண் வேண்டும், உயர்க்க கிலம் வேண்டும் என இன்னவா.மு. மருளான மைய லினங்களையே வேண்டி யாண்டும் மனிதர் நீண்டு ஈண்டு ஈண்டி யுள்ளனர் ; மாய மயக்கங்களில் மருண்டு இருண்டு உருண்டு கிரிவார் உண்மை தெளிக்.த உய்தி பெற வுரிய உறுதிமொழி இங்கு ஒளி வீசி வங் தள்ளது. கம் உயிர்க்கு கேர்ங்.துள்ள துன் பத் தொடர்புகளை ஒர்ந்து உணர்க்க ஞானிகளே பிறவியை வேண்டாம் கன். வெ. க்ை யாண்டும் பி, வாமையை வேண்டி யிருக்கின்ருள். பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை து மறவாமை வேண்டும் | என்றும் ஆண்டவனே கோக்கிக் காரைக்கால் அம்மையார் இவ்வாது வேண்டியிருக்கிரு.ர். வேண்டியுள்ள விகயத்தை வி ய ங் து விக்கித்து விவேக ஈயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். போகம் வேண்டி வேண்டிலேன் புரந்த ராதி இன்பமும் ஏக நின் கழலிணை அலாதி லேன் என் எம் பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கனே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே. {1} ஐய நின்னது அல்ல தில்லை மற்ருெர் பற்று வஞ்சனேன் பொய் கலந்த தல்ல தில்லை பொய்ம்மை யேன் என் எம்பிரான் மைகலந்த கண்ணி பங்க வந்து நின் கழற்கனே மெய்கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆக வேண்டுமே. (2):