பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1806 திருக்குறட் குமரேச வெண்பா வேண்டேன் புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்மண்ணும் விண்னும் . வேண்டேன் பிறப்பு இறப்புச்சிவம் வேண்டார் தமை நாளும் திண்டேன்சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள் பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகல்ஒட் டேனே. (திருவாசகம்) (3) மாணிக்கவாசகர் வேண்டியுள்ள நிலைகளை இவை வாைங் தி காட்டியுள்ளன. இந்திர பதவி முதலிய எக்கச் செல்வங்களை பும் வேண்டேன் என ஈசனிடம் கூறியிருக்கலால் இவரது ஆசை யற்ற கிராசை நிலையை ஈண்டு அறிந்து கொள்கிருேம். பிறவாமை வேண்டும் என். வேண்டுகின்ற பெரியோர்கள் பிறவாமையே என்றும் இயல்பாக வுடைய பெருமான உற வாய்க் கருதி யுருகி வருவது யாண்டும் இ ய ல் ப ச ய் நீண்டு வருகிறது. பிறவாதானப் பேணி வரின் பிறவாமை காண வரும். பிறவி அறுப்பீர்கள் அறவன் ஆரூரரை மறவாது ஏத்துமின் துறவி யாகுமே. {1} பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத் துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கி ேைய மறவல்நி மார்க்கமே நண்ணினய் தீர்த்த நீர் மல்கு சென்னி அறவகு) ரூர் தொழு துய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே! (தேவாரம்) பிறவியை அறுக்க மூண்ட ஞானசம்பக்கர் உலக உறவுகளை ஒருவி இறைவனை இவ்வாறு இறைஞ்சி எக்கி யிருக்கிருர், கண்ட கண்ணுக்குக் காட்டும் கதிர் எனப் பண்டும் இன்றும்என் பால் நின்று உணர்த்திடும் அண்டனே உனக்கு ஒர்பதி குயிரம் தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. (தாயுமானவர்)