பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1807 பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்ம்மை பேசாது இருக்கவேண்டும் பெருநெறி பிடித்துஒழுக வேண்டும் மதமானபேய் பிடியாது இருக்க வேண்டும். (அருட்யா) பிறவாமையை வேண்டியுள்ள காயுமானவரும் இாசமலிங் கரும் பாமனை இவ்வாஅ வேண்டி யிருக்கின்றனர். இறைவன் அடி சேர்க்கோர் பிறவிப் பெருங்கடல் ந்ேதுவர் என்.டி கேவர் குறித்துள்ள வாய் மொழியை யாவரும் குறிப்போடு போற்றி வருகின்றனர். அல்லல் ஒழியவே கல்லதை வேண்டுகின்ருள். ஈண்டுனைத் தமியனேன் வேண்டுவது யாது ? எனின், இறவா நிலேமை பெற்று இன்பமார்ந் திருக்கும் பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே , அங்கது புரிதற்கு அரிது எனின் இங்கொரு சனனம் யான் வேண்டுவது இனிது அருள் எனக்கே அதுவே : ஐந்தரு நிழற்கீழ் அரசு விற் றிருக்கும் இந்திரன் ஆகிவாழ்ந்து இருப்பதோ அன்றே : மலரோ ன் ஆகி மன்னுயிர்த் தொகுதி பலர் புகழ்ந் திசைப்பப் படைப்பதோ ? அன்றே ; அடலரா அணையில் அறிதுயில் அமர்ந்த கடவுளாய் உலகம் காப்பதோ ? அன்றே ; அவைதாம் ஆச இன்பம் என்று அரும்பெயர் பெறினும் வாரா வல்வினை வருவிக் கும்மே ; அன்ன வை ஒழியமற்று என்னை கொல் பிறவெனின் விழுத்தகு கல்வியும் ஒழுக்கமும் இலராய்ப் பழிப்புளர் ஆயினும் ஆக வழுத்துநின் பொன் னடித் துனேசேர் நின்னடித் தொண்டர் திருவமுது ஆர்ந்து தெருக்கடை எறிந்த பரிகலம் மாந்தியிப் பவக்கடல் உழக்கும் வரனுடை ஞமலி யாகி நின் அருளையும் அயராது அவதரிப் பதுவே. (பண்டாரமும்மணி 5: