பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1808 திருக்குறட் குமரேச வெண்பா யான் வேண்டுவது பிறவாமையே. அதனையே எனக்கு அளித்தருள் ; அதைப் பெறுதற்கு உரிய ககுதி இல்லையானல் உன் அடியவர் எச்சிலை உண்டு உன்னை மறவாதிருக்கும் காயின் பிறப்பை கல்கியருள் எனக் குமரகுருபரர் பரமகுருவினிடம் இவ்வாறு வேண்டியிருக்கிரு.ர். இக்கப் பாசுரத்தின் பொருள் கயங்களையும் உணர்வு. கிகளையும் கூர்க் து கவனிக்க வேண்டும். மனிதன் இயல்பாய் விரும் புவது இன்பக்கை ; அங்க இன்பம் பிறவாமையில் உள்ளத ; ஆகவே அதனைப் பெறுவதே விழுமிய விவேகமாம். பிறவாமை என்னும் அந்த அரிய பெரிய பேறு வேறு ஆ ைச க ள் யாவும் அடியோடு ஒழிக்கவர்க்கே எளிதே உளதாம் ஆதலால் அது வேண்டாமை வேண்ட வரும் என் ருர். எதையும் வேண்டாதவனை எல்லாம் அடைகின்றன. வேண்டாமை யுடையவன் எதையும் வேண்டி அலைய வேண் டியதில்லை; அரிய பேறுகள் எல்லாம் அவனே காடியே ஆவலோடு வலிய வங் த சேருகின்றன. கிாாசையே இன்ப நிலையம். துன்பங்கள் யாவும் நீங்கி யாண்டும் நீ இன்பமாயிருக்க வேண்டுமானுல் பிறவாமைய்ை வேண்டுக ; அங்க விருப்பம் இனிதே நிறைவேற வேண்டுமானுல் யாதொரு கவமும் நீ வருக் திச் செய்யவேண்டா ; எதையும் விரும்பாமல் இருக்து விடு ; அந்த வேண்டாமையே ஆண்டவன் போல் உனக்கு வேண்டிய யாவும் விாைக்து கொண்டு வந்து கரும். வித்தக வினேகமான இங்கத் த க் வ உண்மைகள் உய்த்து உனாக் கக்கன. அல்லலான பிறவி ஆசையால் வங்கள்ளமையால் அங்க அவா அழியின் அது ஒழியும். சேமான இச்சை ஒழிக்கபோகே மனிகன் ஈசனுய் உச்சநிலையில் உயர்ந்து ஒளிமிகுந்த கிகழ்கிருன். ஒழியாத துயர்மாயை எனும் ஆபத்தை ஒழிக்கமன நாசம் ஒர் உபாய மாகும் இழியாத மெய்ஞ்ஞானப் பொருளே எல்லாம் இயம்பக் கேட்டு அயராமல் இதயம் கொள் வாய் பழியான போகத்தின் இச்சை தானே பந்தமாம் அதுவிடலே பரமம் ஆகும் வழியான பன்னுாலால் பயன்கொல் என்ன வருந்தாமல் இவ்வழியே வருதல் வேண்டும்.