பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1809 இன்பமிதாம் இன்பம் இதாம் என்ற எல்லாம் எரிஎன நஞ்சு என நினைக ஏற்றத் தாழ் வாய்த் துன்புறுபோ கம்பலகால் தேர்ந்து நெஞ்சில் தோயாமல் எளிதருந்தில் சுகமே யாகும் வன்புபயில் மனத்தோற்றம் நாச மாகும் மனத்தினது நாசமே மகத்தாம் தோற்றம் நன்பரம ஞானிகள் நெஞ்சு இறந்து போகும் நடைவிலங்காம் அறிவிலர்க்கு தவைகூர் நெஞ்சம். (ஞான லா சிட்டம்) இச்சை ஒழிந்தாலன்றிப் பிறவி ஒழியாது ; உலக சுகக் களே கஞ்சு தி என்ற நினைக கசை நீங்கினமையால் ஞானிகள் பிறவி தீர்க்க உய்க்கார் ; கசையுடைய பேதைகள் கடை விலங்குகளாய் உழல்கின்றனர் என வசிட்ட முனிவர் இங்கனம் உாைக்கிருக்கிரு.ர். உரைக் குறிப்புகளை ஒர்ந்த உணருக. அருளால் அறம்.வளரும் ஆள் வினேயால் ஆக்கம் பொருளால் பொருள் வளரும் நாளும் - தெருளா விழைவின் பத் தால்வளரும் காமம் அக் காமம் விழைவின்மை யால்வளரும் வீடு. (அறநெறி 141) வேண்டாமையால் பேரின்ப வீடு வரும் என இ.த விளக்கி யுளது. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால் வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது வேண்டாமை வேண் டவரும் என்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பான். (திருக்களிற்றுப்படியார் 40) இந்தக் கிருக்குறளை தயமாய் மருவி உய்யவந்த தேவ காயனர் இவ்வாறு பாடியிருக்கிருள். ஈசனிடம் வேண்ட வுரியது ஆசை யின்மை ஒன்றே ; ஆண்டவன் அருளால் அக்க வேண் டாமை வரின் பிறவித் துன்பம் நீங்கிப் பேரின்பம் பெறலாம் என அவா. அ.அத்தலின் சிறப்பை இகில் குறித்துள்ளார். பிறவா திருக்க வாத்தால் வேண்டும் பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துண்டு காண் இது எப்படியோ? அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம் மறவா திருமணமே யதுகாண் நன் மருந்துனக்கே. (1) 227