பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1620 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டாடும் தேகமிது வீழ்காலம் அறிவதற்கோர் குறிப்பின் றம்மா! (1) காடுசேர் மரம்செடிபார்த்து இத்தனைநாள் நிற்குமெனக் கணிக்க லாம் சீர் நாடு நீர்த் தடம் நோக்கி இத்தனை நாட் புனல் என்ன நவில லாம் ஓர் வீடுதான் இத்தனை நாள் நிற்குமென விளம்பலாம் மெய்என் னும் பொய்க் கூடுதான் இத்தனை நாள் நிற்கும் எனப் புவியில் எவர் கூறற் பாலார் ? (2) நெல்லறுக்க ஒர் காலம் மலர் கொய்ய ஒர் காலம நெடிய பாரக் கல்லறுக்க ஒர்காலம் மரம் அறுக்க ஓர் காலம் கணிதம் உண்டு வல்லரக்கன் அனைய நமன் நினைத்தபோ தெல்லாம் நம் வாழ் நாள் என்னும் புல்லறுக்க வருவனெ னில் நெஞ்சமே மற்றினியாம் புகல்வது என்னே! (நீதி நூல்) ஒரு பொழுதும் வாழ்வ அறியாக மனித வாழ்வின் கிலைமைகளை இவை சுவையாய் விளக்கியுள்ளன. உண்மைநிலைகளை ஒர்க் து உய்தி கலங்களை க் கேடிக் கொள்ள வேண்டும். கிலை யாதும் இல்லாக புலையிலே கின் அறு வருகிற மனிதன் விாைக்து கிலையான கதியைப் பெறுவதே கலையாய ஞானமாம். கண்ணெதிரே நின்ருன் கடிதிறந்தான் என்றிந்த வண்ணமே வாழ்வாய் வருதலால்-மண்ணில் நீ உள்ள பொழுதே உயிர்க்குறுதி தேடாயேல் எள்ளல் இழிவே எழும். மனித வாழ்வின் நிலைமையை விரைந்து தெளிந்து காலம் உள்ள பொழுகே உயிர்க்கு கல்ல க.கியைப் பெறுக என இஃது உணர்க்கியுள எ. கமக்கு கேர்கிற அழிவு கிலையை உணராமல் களிமிகுத்து கிம்பது கழி மடமையாய் இழிவடைகிறது. இது சயத்திச கன்பால் தெரிய கின்றது. சரிதம் இவன் சிந்து கே சக்த அரசன் மகன். துரியோதனனுக்கு மைக் -- * * is - o m 單 துனன். பாாகப்போரின் பதின் மூன்ரும் காளில் அதிசய விச