பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வ | வ று த் த ல் 18 13 ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயா நின் நேசப் புனே த்தாள் நிறுத்தினல் ஆகாதோ ? பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாகச் செஞ்செவே ஈச என வாவென்று இரங்கினல் ஆகாதோ ? அவாவை அடி க்கவில் இவர் அவாவியுள்ளமையை இவA முல் அறிந்து கொள்கிருேம். ஆசை ங்ேகிய அளவே ஈசன் அருள் ஒக்கி வருகிறது. அலா ஒழியவே அதிசய மகிமை. வெளியாகி, து. அங் த அ பு த ஆக்கங்கள் ஈண்டு அறிய வந்தன. ஆசை அற்றவர் ஈசனுக்கு உற்றவ ளாகின்ருள். கசை கெஞ்சில் இருக்கும் வரையும் மனிதன் பஞ்சையள யிழிகிருண். அது அழிக்க அளவே உயர்ந்த கிகழ்கின் மூன். நசையுடையான் நாயாகி தைகின் ருன் : இன்றேல் இசையுடைய சிங்கமாய் எங்கும் - திசைபுகழ்ந்து பார்வே க்தர் யாரும் பணிந்து வர ஈசனருள் ஓர்வேந்தாய் நிற்பன் உயர்ந்து. அலா அற்ற போது மனிதன் பெத். கி.க்கும் மாட்சிவை இது காட்சியாய்க் காடடியுன் னன். உவமைக் குறிப்புகளை

  • = - ***, m : " to - - - - *~, _:__ ___ : TF) -- .* ஊன்றி கோக்கி உள்ள கிலேயை ஒர்க் த கொள்ள வேண்டும்.

பொருளையே செல்வம் என் து உலகம் எண்ணி யுள்ளமை பால் அகனினும் வே. பாடு கெசிய இகனை விழுச்செல்வம் கானமூர். கன்னே யுடையானே க் கனி மு கல்வ ணுக்குகிறது. வேண்டாமையே மெய்யான மேன்மைச் செல்வம் என்ற த இ கல பாண்மையை ஒர்க்க உனா எவ்வளவு பொருள்கனே erய் கி யிருக்காலும் அவா அடையவர் .அவலக் கவலையாயிழிக்க் பாண்டும் அமைந்து உழலுகின் கனா. அவா இல்லாகவன் எ க்ண் aெலயிலும் சிங்கை மகிழ்தே கி.மக்து சுகமே வாழ்கின் ருர். கொடியும் முரசும் கொற்றவெண் குடையும் பிறர் கொளப் பொரு இன் கானே கொண்டு பொது நீங்கு தி கிரி திசை திசை போக்கிச் --- - " - . " செவியிற் கண்டு கண்ணிற் கூறி 5 இரு நிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்