பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1814 திருக்குறட் குமரேச வெண்பா மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித் தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற இழப்புறு விழுமம் எய்தி அழுக்கறுத்து மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ 10 அயிற்சுவை பெரு அன் துயிற்சுவை யுரு அன் மாணிழை மகளிர் தோள் நலம் கொள அன் சிறு காற்று வழங்காப் பெருமூச்சு எறிந்து கவலேயுற்று அழிவது உம் காண்டும் : விறகு எடுத்து ஊர் தொறும் சுமந்து விற்றுக் கூலிகொண்டு 15 புற்கையும் அடகும் மாந்தி மக்களொடு மனையும் பிறவும் நோக்கி அயல்மனை முயற்சியில் மகனை இழித் தன ன் என்னி எனக்கு இணை இலே என இனேயன் மற்று ஒருவன் மனக்களிப் புரீஇ மகிழ்வது உம் காண்டும் : அதனல் 20 செல்வம் என்பது சிந்தையின் நிறைவே அல்கா நல்குரவு அவா வெனப் படுமே. (சிதம்பரமும்மணி) பெரிய சக்கரவர்க்கியா யிருக்காலும் அவா வுடையவன் கொடிய வறியகு யிழிக் படுகின் முன் ; விறகு விற்றுச் சீவிக் கும் ஏழையா யிருக்காஅலும் அவா வில்லாதவன் மன அமைதி யுடன் மகிழ்க் த வாழ்கின்ருன் என இது வாைங் த காட்டி யுள்ளது. காட்சிகளைக் கருத்து ஊன்றி கோக்க வேண்டும். மானச சுத் துவங்கள் அ கி ச ய விசிக்கிரங்களாய் விரிந்து கிற்கின்றன. கிலைமைகளை உணர்வது கலைமையான ஞானமாம். உள்ள ச்கில் அவா வுள்ளவன் எள்ளலா யிழிந்து அல்ல அ.ணுகிருன் , அவா இல்லையேல் அவன் யாண்டும் உற கி பூண்டு. உயர்க் த கிற்கின் ருண். சிந்தையின் நிறைவு என்ற இக்க வாசகம் கன்கு சிக்கித்து உணர்க்க எங்கும் கெளிங் த கொள்ள வுரியது. வேண்டாமையே விழுச் செல்வம் என்ற இக்குறளுக்கு இது ஒரு விக்ககமான செளி வுரையாய் விரிக்க வக்கன.த. கொடிய படு வறுமை அவா.வே. கெடிய பெருஞ் செல்வம் அவா வின் மையே.