பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 18 திருக்குறட் குமரேச வெண்பா ոտծ- ւոոտաւր புணர்க்கவர் பூசனை முதலிய கல்ல கருமங்களை யும் விரும்பார் ; கசை யாவும் ஒழிக்க விாாசையா யிருப்பர் என்.அ திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிருச். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கிகுர். (பெரிய புராணம்) அவா அறத் தள்ள பெரியோசை இ.க குறித்துள்ளது. பேரின்ப வீட்டையும் விரும்பாக விறலினர் என் மகளுல் இவ சது வேண்டாமையின் விழுமிய கிலைமை விளங்கி கின்றது. நின்றுருது அலைகுதல் விருப்புனக்கு அதை நீத்திருக்குதல் நெஞ்சே : பான்ற னக் குதல் விருப்புவா ளா இவண் இருத்தல் தீது உயர்வீடு சென்று காண்கு ல் என நினைந்து அலைதியோ சிவன் திரு சியமன்ருல் ஒன்றும் நீயுனுது இருப்பதே அதைத்தொடர் உபாயம் என்றறிகண்டாய் (வைராக்கிய சதகம் 23) மனமே 1 .ே ஆசையாய் அலைய விரும்புகிருய் ; கான் அமைகியாய் இருக்க விரும்புகிறேன் ; அவா ஒழிக் து அடங்கி யிருக்க போ.க கான் வீட்டை அடைய முடியும் ; ஆகவே எதையும் விரும்பாமல் இதமள் இரு என். கம் உள்ளத்தை சோக்ச்ெ சாந்தலிங்க சுவாமிகள் இங்கனம் உாைத்திருக்கிருள். மந்திரம் செபம் தியானம் பூசனை வணக்கம் வேண்டா அந்தம் இலாத முத்திக்கு உபாயமே அறிதல் வேண்டும் சிந்தனை புறமே செல்லின் துயரமே திரிய மீட்கின் பந்தமாம் துன்பம் நீங்கிப் பரமான இன்பம் சேர்வார். (தேவிகா லோத்தரம்) வெளியே எதையும் விரும்பாகே ; உள்ளே உன் உயிரையே கோக்கு ; இக்க அகக் காட்சியால் பிறவி ங்ேகும்; பேரின்பம் அரும் சன இ. குவித்தளது. அரிய பேறுகளை எளிகே அருளுகலால் வேண்டாமை விழுமிய செல்வம் என வக்கது.