பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1820 திருக்குறட் குமரேச வெண்பா ஞானிபோல் அவளும் சமவியாய்ப் பாகதி அடைய சேர்க்தாள். காடும் காமும் இ வ. கு ைடய ஞான ரேங்களை வியக்க புகழ்ந்தன. விரிவை மகாபாசகக் கில் காண்க. பேரழ குடைய பெண்ணையும் அரசின் பெருந்திரு வினையும் வேண்டாமல் பாரர செல்லாம் வியந்திட விரைந்து பண்டொரு மாதவன் போளுன் ; சீரதை யறிந்து சிறிதுணர்ந் தாலும் தேர்ந்த மெய்ஞ் ஞானத்தின் நிலையைப் பாருளோர் தெளிந்து நசையெலாம் துறந்து பரகதி வழியைநேர் பெறுவார். அவr ஒன்று ஒழியின் அதிசய மேன்மைகள் யாவும் வரும் என்பதை யாகும் இவரிடம் கேரே அறிய கேர்க்கணச் சிறக்க எழிலுடைய அரசிளங்குமரியும் கிறைக்க அா செல்வன்களும் வலிய வக்தம் வேண்டாமல் வெறுக் துப் போன இவரது விழு மிய கவ கிலையைக் கேவரும் வியக்து புகழ்த்தார். வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டும் ஆண்டும் வேறு யாண்டுமே இல்லை என்பதை உலகம் காண இவர் உணர்க்கி கின்ருர். அன்ளுே அன்ளுே வேண்டாமை யன்ன மேன்மைப் பெருஞ்செல்வம் என்ளுே காணப் படும் ஈண்டும் இன்று கேட்கப் படும் சிறப்பின் மின்ஞர் ஆண்டும் அஃது ஒப்பது இன் ருல் எனின்.அவ் விழுச்செல்வம் தன்கு தரவில் பெறுவாற்குச் சற்றும் உவமை உளதேகொல் ? (குசேலம்) தெளிவான ஞான வைாக்கியமுடையலர் எதையும் விரும் பrர்; அான சமும் வையகமும் அவரை வாழ்த்தி வணங்கி வரும் என்பதை இதனுல் உணர்ச்சி தெளிந்த உலக்த கொள்கிருேம். so அழியாத செல்வம் அவாவின்மை; ஆசை ஒழியாத அல்லல் உணர். விழுமிய செல்வன் ஆகுக.