பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1823. ஆ. சு தீர்ந்த மனத்தி னிடை யன்றி உணர்வு தோன்னது ; மாசு தீர்ந்த ஆடியிடை பன்றி வைதனம் தோன்றுமோ ? பாசம் நீங்கு பரஞ்சுடரை நினைக்கும் நினைவால் பற்றுமணம் காசம் நீங்கு கண்போலத் தன்னைக் காண விளங்குமால். (3) (பிரபுலிங்க லீலை 24; மனத் தாய்மையால் விளைக் வரும் மாட்சிகளை இவை: காட்சியாய்க் காட்டியுள் எ ன. அந்தக் &ПТ6&T சுத்தி ஆவது அவா அற்றிடுதலே என்னும் இது இங்கே கூர்க்க சிங்கிக்க வுரியது. தாய்மை என்பது அவா இன்மை என்றதை கினேக்கி வந்துள்ளது. போல் செரின்ெ மது. உண்மைய்ை ஒர்ந்து தேர்ந்து கொள்க. ஆசை அற்ற போது சிவன் அதிசய நிலைகளை அடைகிறது. சிவனுக்கும் ஈசனுக்கும் உள்ள உதவுரிமைகளைத் தெளிவாக விளக்கி வக்துள்ள இக்கப் பாசுரங்களை ஊன்றி உணர வேண்டும்.

  • ஆசை அேைவான் சிவன் ஆதல் திண்னம்” என்ற க

எவ்வளவு கிட 凸晶厂蔷霍罩 உ. கிமொழி. சீவனுக்கும் சிவனுக்கும் உள்ள இயல்பான உறவுரிமைகள் மயலான மாய மையல்களால் அயலாய் அவலம் அடைக் துள்ளன. பாச பக்கம் ங்ேகினுல் பண கேரே பதியை அடைந்து பாம சுகத்தை அனுபவிக்கிறது. மாசு படிக்க கண்ணுடி ஒளி இழக். இழிந்து படுதல் போல் ஆசை படிக்க சீகன் மருண்டு இருண்டு மாரு புழலு: ன்ெ ம.த. அழுக்கு முழு.சும் ங்ேகிகுல் ஆடி ஒளி மிகப் பெற்.அ உயர் வுடிகிறது. ஆசை ஒழிக்கால் சீவன் கேசு மிகுந்த -- திவ்விய கிலேயை அடைக் சிறந்த கிகழ்கிறது. களங்கம் ங்ேகிய அளவே ஆன்மா பாமான் வாய் விளங்கு மெ.த. கடவுளுக்கு அகளங்கன் என்.று ஒரு பேர். களங்கம் இல்லாதவன் என்னும் பொருளை உள்ளே அ.த பொகிங் தளது. களங்கம் அற்ற கண்ணுடி தன்முன் வேருேள் களங்கமற்ற கண் டிை காட்டும் போது விளங்கியதன் மயமாகி அபேத மாகி விகற்பமின்றி நிருவிகற்ப மால்ை போல அளந்தறியப் படாவிபுவாய்ச் சத்தாய்ச் சித்தாய் ஆனந்த மசம்பிசமத் தைக்கிய மான உணத்தெளித்த படியிருந்தால் உலகம் எங்கே உலேவெங்கே என்று சங்கை ஒழித் தி டாயே.