பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1825 மேகங்களால் சூரியன் ஒளி மறைதல் போல் அகங்கா அவாக்களால் பாஞ்சோ.கி மறைகிறது. ஞானம் ஆகிய சண்ட மாருகத்தால் அகா முகில் சிதறிப் போனல் ஆன்ம ஒளி மேன் _மையாய் விளங்கும். உயர்க்க பாம பகம் வேண்டினல் இழிக்க ஆசையை முதலில் மாற்ற வேண்டும். அங்க ஆசை நீக்கமே அதிசயமான பேரின்ப ஆக்கமாம். இதில் குறித்திருக்கும் குறிப்புகளையும் உவமான நிலையையும் கூர்ந்த ஒர்ந்து கொள்ள வேண்டும். ஆசையை ஒழியாமல் வேறு எவ்வகையில் எங்க விதமான உபாயங்களை ச் செய்தாலும் ஈசனை அடைய முடியாது. வாசியு மூசியும் பேசி வகையில்ை பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளிது ஆமே. {1} மாடத் துளான்.அலன் மண்டபத் தான் அலன் கூடத் துளான்.அலன் கோயிலுள் ளான் அலன் வேடத்துளான் அலன் வேட்கைவிட்டார் நெஞ்சின் மூட த் துளே நின்று முத்தித ந் தானே. (2) (திருமந்திரம்) தத்துவ ஞானியான கிருமூலர் இவ்வாறு கூறியிருக்கிருர், ஆசை அறுத்தபின் ஈசன் இடம் எளித ஆம் ; வேட்கை விட்டார் நெஞ்சில் கின்று அவன் முத்தி தருகிருன் என்.ற குறித்துள்ளார். அவா இன்மையே தாய்மை ; அதுவே வாய்மை ; அதனே பேரின்ப வீடு என்று தேவர் குறித்துள்ள கருக்கொடு இம்மூலர் குறிப்பு ஒத்திருக்கலை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். மனம் தாய்மை ஆயின் அவர் மாதவராய் உயர்ந்து மகிமை மிகப் பெறுகிரு.ர். இது நமசிவாயர் பால் தெரிய வங்கது. சரிதம் இவர் கிருவண்ணுமலையில் இருக்கவர். உலக ஆசைகள் பாவும் அது மக்தவர். இவரது காலம் இAற்றைச்கு ا۔ 42۔ (آگےLT ا۔ra( ஆண்டுகளுக்கு முன்னாாகும். மலைக் குகையில் அ ம க் த _yருங்கவம் புரிந்து வங்தமையால் குகை நமசிவாயர் என கேர்க் கார். இவருடைய கவமும் த வுைம் ஞானமும் வைாாக்கியமும் 229