பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1828 திருக்குறட் குமரேச வெண்பா பொருளாசை பெண்ணுசை பூவாசை என்னும் மருளாசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நன்னெஞ்சே பூந்தராய் நாதரை நீ போற்று. (கழுமல மும்மணி 14) மருளான மூவகை ஆ ைச க ளு ம் ஒழியின் கேவாதி தேவனுன ஈசனே அடைக் த இன் புறலாம் எனப் பட்டினத்தார் இவ்வாறு கம் உள்ளத்தை கோக்கி உாைக்கிருக்கிருள். அவர் அற்றவன் பிறவி அம்.அப் பேரின்பம் பெறுகிருன். அற்ருன் என்று சொலப்படுவான் ஆசை யற்ருன் ஒருவனே மற்ரு தரவின் அஃது ஒன்றும் வைத்துப் பிறவே துக்கள் எலாம் செற்ருன் எனினும் அவையார்க்கும் செயிர்த் துன் பகன் ரு னே அன்றி உற்ருர் வணங்கு மவன் போல ஒழிந்தான் கொல்லோ உறுபிறவி (குசேலம்) பிறவி ஒழிய வேண்டுமானுல் ஆசை அற வேண்டும் எனக் குசேலர் இவ்வா. குறிக்கிருக்கிரு.ர். அவா வின்மைக்கும் பிறவாமைக்கும் உள்ள உறவுரிமைகளை ஒர்க் து உ ண க் து வருகிருேம். இந்தக் குறளுக்கு ஒரு விருத்தி யுசை போல் இது விரிந்து வந்துளது. உண்மையை உய்த் தணருக. அவா அற்ற போ.த. அ. கி ச ய மகிமைகள் தோன்.த. கின்றன. துறவிக்கு வேந்தன் துரும்பு என்னும் முதமொழி ஆசை யம், மையால் கேர்க்க வெற்றி வி.மு.களையும் விழுமிய மேன்மைகளையும் தெளிவா விளக்கிக் கொண்டு கிற்கின்றது. உலக ஆசைகள் அற்ற போது மனிதன் உயர்பாளுய் ஒளி பெற். மிளிர்கிருண். அதிசய நிலையை கிராசை அருளுகிறது ஆசைநிக ளத்தினை நிர்த்துள்ளி படவு தறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதமாகி மதம் ஆறும் ஆருக அங்கையின் விலாழி ஆக்கிப் பாச இருள் தன்னிழல் எனச் சுளித்து ஆர்த்துமேல் பார்த்துப் பரந்த மனதைப்