பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1830 திருக்குறட் குமரேச வெண்பா அயாங்கள் எ ல் ல ம் அவனை அடைந்து கொள்ளு نمونه به عـ கின்றன. அந்த உண்மைகளை ஈண்டு அறிந்து கொள்கிருேம். ஆசை முதலா மாசு அனைத்தும் அறுத்தே உடலும் வெறுத்து அரிய தேசன் சிவன்பொற் பாதமலர் செறிந்தார் பிறப்பை மறந்தார்கள் ; பேசற்குஅரிய பெருமையினைப் பெற்ருர் அல்லர் கற்ருலும் மாசு மலிந்த ஆசையினுல் மயங்கித் தியங்கு மானிடரே. (சிவதருமோத்தரம்) அவா அற்றவரே பிறப்பு நீங்கிப் பேரின் பம் பெ.துகின் ருர், ஆசை யும் மலர் பிறவியில் வீழ்ந்த பெருந்தயர் உலுகின் ருர் என்னும் இது இங்கே இனமா எண்ணி அறிய வுரியது. துரத்தியுனை ஆசை தொடராமல் என்றும் விரத்தியில்ை ஆங்கவற்றை விட்டுப் - பரத்திலன்பு செய்யடா செய்யடா சேர்ந்த பிர பஞ்சமெல்லாம் பொய்யடா பொய்யடா பொய். (1) எத்தனைதான் கற்ருலும் எத்தனைதான் கேட்டாலும் எத்தனேசாதித்தாலும் இன்புரு - சித்தமே மெய்யாகத் தோன்றி விடுமுலக வாழ்வனைத்தும் பொய்யாகத் தோன்ருத போது. (2) தேசம் ஊர் பேர்காணி சீர்வரிசை சாதி எனும் ஆசையால் நெஞ்சே அலேயாதே - நேசப் பொருப்பானே நின்னறிவிற் போக்கு வரவற்று இருப்பானைப் பார்த்தே இரு. (சிவபோகசாரம்) (3) ஆசையால் அலையாமல் ஈசனே நோக்கி இரு என இது போகித் தளது. அவா தயசங்களையே க ருவ து ஆகலால் அகனே ஒருவிய அளவே உயிர் உயர்த்த உய்தி பெறுகின்றது. சிக்கம் தெளிக்க சங்கியுறின் அதிசய சிகதிகளுடையதாய் ஆனக்க மடைந்து திகழ்கிறது ; ஆசைப் பேய் புகின் அமைதி குலைந்து எவ்வழியும் அல்லலாய் உள்ளம் உழக் இழிந்து ஒழிகிறது. குருவளி யும், பஞ்சே ஆரு அவாவும், கெஞ்சு.