பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1832 திருக்குறட் குமரேச வெண்பா o ஆசை நீங்குெர் பிறவி சீக்குெர் ; அது ங்ேகாதவர் பிறவியுள் வீழ்ந்தனர். இவை காாகரிடமும், கபி முதலோர் பாலும் காண கின்றன. சரிதம் காாதர் என்பவர் அரிய சவ முனிவர். பெரிய கலைஞானி. அதிசய யோக சிக்கிகளுடையவர். எ ங் கும் சென். வா வல்லவர். யாழ் இசையில் எவரும் கனக்கு கிகள் இல்லாதவர். அரிய ஒர் இசை நாலை இவர் இயற்றி யுள்ளார். அதற்கு காரதீயம் என்று பெயர். கத்துவ நெறிகளை விக்கக விநயமாய் விளக்கி யிருக்கிருர், உயிர்கள் துயர் நீங்கி உய்ய வேண்டும் என்றே யாண்டும் யாவருக்கும் இவர் போதிக். வக்தார். மாந்தர் வேங்கர் வானவர் கானவர் எவரேனும் செருக்குமிகுக்த நிற்க நேர்ந்தால் இவர் விரைந்து போய் அதனை அடக்கியருளு வார். அரிய மாதவர்களும் இப்பெரியவருடைய போதனைகளைக் கேட்டுப் பேரின்ப நிலையை அடைந்துள்ளனர். ஆசையே சீவர் களை காசப்படுத்தி வருகிறது ; அதனே ஒழித்தவரே விழுக்கவ ராய் விழுமிய முக்கியை எய்.இவர் என எங்கும் இவர் விளக்கி யிருக்கிருர். இவருடைய மொழிகள் ஞான ஒளிகளாயுள்ளன. ஆசை அனுகின் அவலம் பெருகிவரும் நிச நிலைமை நெடிதோங்கும் - ஆசைஒன்று நாசம் அடையின் நலம்பலவும் எய்துமவன் ஈசன் அடைவன் எதிர். (1) அருந்தல் பொருந்தலால் ஆருயிர் வாழ்வு பொருந்தி வருதல் புலேயே - வருந்திவரும் ஊனம் ஒழிய உபாயம் அவாவோழிவே ஞானம் அதுகாண் நயந்து. (2) இன்னவாறு இவர் போதித்து வந்திருக்கலால் இவாத தத்துவ ஞானக்கையும் விக்கக வியக்கையும் சிவன் முக்கி கிலையையும் உய்த்து உணர்ந்து கொள் கிருேம். அவா அற்ற இவர் பிறவி அற்றுப் பேரின்பம் பெற்றிருக்கிருள். o சரிதம் 2 பாாத்த வாசியர் என்.று ஒரு தொகையாய் எழு த மவிகள் காணக வாழ்க்கை புரிந்து வக்தனர். கபி, இமசான், குலோ