பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அவ ன வ று த் த ல் 1 S35 அவா பிறப்பு ஈனும் வித்து ; பிறக்க பின் பெருங் த யாங் களை எவ்வழியும் கிாக்கரமாய் விளைத்து வருவது என்.ற ஒருவன் தெரிக்க கொண்டால், ஆசை தீய பிசாசு ; மாய கஞ்சு என யாண்டும் அஞ்சிக் கன்னே அவன் பாதுகாக் த க் கொன் குளுவன். எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமைப் பவமும் ஈன்றிடும்வித்து ஒல்லா அவாவே அப்பவத்தின் உறுதுன்பு அறிந்தோன் உதியாமை அல்லால் மற்றும் வேண்டுமோ வேண்டான் ஆல் அவ் வுதியாமை சொல்லார்ந் திலங்கும் வேண்டாமை தன் இன வேண்டத் துனேவில்வரும். (1) மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவி எலாம்பெற்றுச் செய்ய முத்தி அடைவதற்குச் சிறந்து ளோனே மறவிவழிப் பைய துழைந்து பவமீட்டும் பாய்த்திக் கெடுக்க வல்லது அவா ஐய அதனுக்கு உளம் நடுங்கி அஞ்சிக் காத்தல் அறிஞர்தொழில். (குசேலம்) (2) இவை இங்கே சிக்கிக்க அரியன. தேவர் வாய்மொழிகளைத் கழுவி வக்கள்ளன. உண்மையை உரைக் குறிப்புகளால் ஊன்றி உணர்க் த பொருளின் விரிவுகளைக் தெரிந்து கொள்ளலாம். அவாவை அஞ்சி நீக்க வேண்டும் என்றது, அகளுல் விளைந்த வரும் அழி த யாங்களையும் இழி பிறவிகளையும் கி னை க் து கெளிக்க வைக்கது. நஞ்சு உண்டவாை மாக்கிாம் கொல்லும் ; அவா கண்டவரை யெல்லாம் கடிது கொல்லும். அதன் கொடிய புலையான கொலை கிலைகள் .ெ க ச லை ய க தன் பங்களாய் க் கொடர்க்க படர்ந்த அடர்ந்து வரும். சீவர்களைச் சிக்கிாவதை செய்து வருகிற அவாவைச் சிக் கிசவகை செய்த ஒழிப்பவரே சீவன் முக்கர்களாய்ச் சிறங்க வருருெள். ஆசையை வோ. க்கவர் அதிசய விாாாகின் ருர்.