பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1836 திருக்குறட் குமரேச வெண்பா பாசம் நீங்கி மாசு கழிந்த பொழுதுதான் சீவன் ஈசன்ன அடைக்து எவ்வழியும் செவ்வையாய் இன்பு.மகின்றது. ஆசை எல்லா மாசுகளையும் விளைக்க விரித்து உயிசை சேப்படுக்கி வருகலால் கொடிய கஞ்சினும் நெடிய தீயினும் அதனைக் கடிது நீக்க வேண்டும் என்பார் அஞ்சுவது என்.வ குறித்தார். மெய் வாய் சுண் கான் வழியே அவா காவி வருதலால் ஐம்புலன்களையும் அடக்கி ைரு ப வ ள் ஆசையை அழித்து ஒழித்து விடுகின் ருர். ஒளிகொளும் விளக்கின் தீப்பிழம்பு உணராது உணவுகொல் என எதிர் சூழா விளிவுறும் பசிய சலபம் முன்கண்டு வெய்யது இத் தொழில் எனக் கருதித் தெளிவுகொள் முனிவர் ஆயினும் கானின் சிந்தை தன் வயம் கொளி இக் கவற்றிக் களிகொளும் கருங்கண் மடந்தையர் உருவம் கருத்தொடு காண்கிலன் அம்மா ! {1) வஞ்சநெஞ் சினராய்த் துாண்டிலின் வனைந்த வண்சுவை ஊண் பெற அடைந்து * துஞ்சுதல் அடைந்த மீன்குழுக் கண்டு துன்னும் ஐ வகைஎனும் வாயுப் பஞ்சரம் என்றுற்று உடலுறை வதற்காப் பசிக்கனல் தணிப்பதற்கு அன்றி அஞ்சுவை இவை என்று அவாவினுள் அலம்வந்து அருந்துதல் ஒரீஇயினன் அடிசில. (2) வண்டினம் சிறிது சிறிது என அலரும் மலர் தொறும் வருமுருகு உவப்பால் உண்டன திரிதல் கண்டனன் யானும் உரைக்கின் இத் தொழிலழகிதென எண்டரு நகரின் மனேதொறும் குறுகி எனது ஒரு காமிசை ஐயம் கொண்டனன் சிறிது சிறிதென உவந்து கொள்கலத்து ஏற்றிடா தன்றே. (3)