பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1838 திருக்குறட் குமரேச வெண்பா மல்லலுறும் ஈசன் என்பான் வழங்குபுலத்து ஆசையிலான்; அல்லலுறும் ஆசைதனை அடைகுறுவோன் அநீசுரனே. (2) (இயம நியமம்) இக்கப் பாடல்களைக் கூர்ந்து கவனியுங்கள். அல்லலுருமல் ஆன்மாவுக்கு கல்ல. செய்து கொள்பவனே. ஞானி , அவ்வாறு செய்யாமல் தேகமே கான் என். மோக மடைக்க முடமாயுள்ளவன் மூர்க்கனே ; ஆசை இல்லாகவன் எவனே அவன் ஈசனே ஆசை யுடையவன் அசீசனே எனக் கண்ணன் இன்னவாறு உக்கவருக்கு உணர்த்தி யிருக்கிரு.ர். இனிய உயிரை இன்னு கிலையில் காழ்க்கி விழ்த்தி முன்ன வனேச் சோ ஒட்டாமல் மூண்டு வருதலால் வஞ்சித்து வதைத்து வரும் அவாவை அஞ்சிக் காக்க வேண்டும் என்ருர். பக்கம் என்றும் மோட்சம் என்றும் இாண்டு லாக்கியங்கள் கத்துவ நூல்களிலும், வேகம் உபநிடதங்களிலும், இதிகாச புராணங்களிலும் விக்ககமாய் விளங்கி வருகின்றன. பக்கம் என்ருல் என்ன ? ஆசை வலையில் அகப்பட்டுச் சீவன் பிறவித் தயாக்களில் அழுக்கி அமைக்க உழக்கு வருவது பக்கம் என வந்தது. பக்கம் = கட்டு, சிறை. மோட்சம் என்ருல் என்ன ? பாச பக்கங்கள் யாவும் நீங்கிச் சீவன் ஈசனே அடைந்து இன்ப மயமாயிருப்பது மோட்சம் என அமைக்கது. மோட்சம் = முத்தி; விடுதலை. கைதியாய்ச் சிறையில் இழிந்து கிடக்க எவரும் விரும்பார்: சுகக்கிரமாய் உயர்ந்த சுகமாய் வாழவே யாவரும் விரும்புவர். கும் ம்ை செய்தால் சிறைவாசம் கேர்கிறது. ւրտւ, பற்ருல் பிறவிச் சிறை சேர்கிறது. அல்லல் யாதும் இன்றி ஆன்மா என்.றும் மேன்மையாய்ச் சுகமடைக்கிருக்க வேண்டின் ஆசையை அடியோடு விட்டொ ழிக்க வேண்டும். விருப்பம் ஒழியின் வெய்ய அயாம் ஒழியும்.