பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1840 திருக்குறட் குமரேச வெண்பா நீண்ட மாதவராய் கெடின நிலைத்து வருகிற இவரது நிலைமை யைக் கண்டு பொருமை கொண்டு இந்திரன் அதிசய சக்காவதி யான கிலோக்கமையை இவரிடம் எவினன். பேரழகுடைய அவளைக் கண்டதும் இவர் மால்மீக் கொண்டு மருவி மகிழ்ந்தார். அவளுடைய இன்ப போகங்களில் மயங்கி முயங்கி மூழ்கிக் களித்த இவர் கேர்க்க பிழையை உணர்ந்து கெஞ்சம தெளிந்து வஞ்சித்து வக்க அவ்வஞ்சியை இகழ்ந்து விலக்கிக் கென் திசை 註 a Fo * __ == = = 獸 யை படைகது கிடவை: ாகக துடன. உயரத வட. பூனடாா. மாண்டமா தவத்தோன் செய்த வலனையே மனத்தில் எண்ணி பூண்டமா தவத் தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை காண்டலும் அமரர் வேந்தன் துணுக்கு று கருத்திளுேடும் துாண்டினன் அரம்பை மாருள் திலோத்தமை எனும் சொல்மானை அன்னவள் மேனி காணு அனங்கவேள் சரங்கள் பாயத் தன்னுணர்வு அழிந்து காதல் சல தியின் அழுந்தி வேந்தன் பன்னரும் பகல் தீர் வுற்றுப் பரிணிதர் தெரிந்த நூலின் நன்னயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு எனக் கனன்று நக்கான். விண்முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீபோய் மண்மகள் ஆதி என்று மடவரல் தன்னை ஏவிக் கண்மலர் சிவப்ப உள்ளம் கறுப்புறக் கடிதின் ஏகி எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை புற்ருன். (3) (இராமாயணம்} நிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை இவற்ருல் ஒர்க் த உணர்ந்து கொள்கிருேம். கென் திசையை அடைந்து தவம் புரிக்கிருக்க இவர் அங்கும் காம வெகுளிகள் நேர்கலை அறிந்து நீங்கி மேல். இசை புகுந்து யோகில் அமர்ந்தார். பின்பு வட கிசை மருவித் திடமாயிருந்த நெடுங்கலம் செய்தார். முடிவில் தேவ தேவர் களும் கேசே வக் இர்ைக்குக் காட்சி கந்து கருணை புரிக்கனர். அருங்கவர்களுள் பெ ரு ங் வ சி என்று இவர் பேர் பெற்று கின்ருர், ஆசையும் சோபமும் இடையிடையே புகுந்து இவாது. கவத்தைக் கெடுக் தள்ளன. அவ்வுண்மையை இவருடைய. வாய்மொழிகளே தெளிவா வெளியிட்டிருக்கின்றன.