பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1843 அடி வேரோடு அலசவை அகழ்ந்த எறிக்க போ.த சான் பிறவி அறவே நீங்கும்; அவ்வாறு எடுத்த ஒழிக்காமல் சிறி.த. உள்ளே மருவி யிருக்க விடின் பின்பு அ.த பெரிய பிறவிக் _ாட்டை நெடிக விரித்துக் கொடினாய் விளைக் த விடும். வேரும் வோடி மண்னும் இருக்க இடமும் கடக் தெரியா மல் அவரவைக் கடிக்க ஒழித்தவரே தெளிக்க ஞானிகளாய்ச் சிறந்து திகழ்கின் ருர் அணு அளவு ஆசைக்கு ஒருவன் இடம் கொடுத்தால் பின்பு மலை அளவு ஒன பங்களை வழி வழியே எவ்வழியும் ஒழியாமல் அவன் அனுபவிக்க வேண்டும். துளிஅளவு ஆசை தொலைவறு பிறவித் துயர்க்கடல் பெருக்கிய தந்தோ ! வெளிவர ல் ஆற்றேன் வேதனே ஏற்றேன் விழைவினுல் விளைந்தபே ரிழவை இளிவுடன் நாளும் எண்ணிநொந் துள்ளேன் என்னையிப் பவக்கட லிருந்தே அளியுடன் எடுத்தாள் ஆண்டவா நீயே அடைக்கலம் அடைக்கலம் அரசே ! உலக பாசங்களை முற்.றம் துறந்து போன ஒரு விை உள்ளே சிறிது அவா ஒட்டியிருக்கமையால் விளைந்த சேடுகளை இவ்வாறு விளக்கிக் காட்டிக் கன்னேக் காக் கருளும்படி ஈசனே கோக்கி இங்கனம் உருகி உரையாடி யிருக்கிருர் அவாவினை ஆற்ற அறுக்கா விடின் அசனுல் எல்லே யில் லா அல்லல்கள் விளைந்து விடும் என்பதை ஈண்டு ஊன்றி உ ண | ங் த கொள் ளுகிருேம். ஆசை புசின் சேங்கள் எல்லாம் புகுகின்றன. அவா உள்ளே எழுத்தவுடன் அந்த மனிதன் அவலக் ககலை _களாகிய வெள்ளங்களிைல் விழ்க் த வெங்க ர் உழங்.த கவிக் ன்ெ முன். ஐம்புலன்களின் வழியே அவாக்கள் விரிக்.த நீளுக் தோறும் உள்ளம் ம.ந.கி அலைகிறது ; உணர்வு நிலை குலைகி, ; உயிர் த யாாய்ப் புலையு.டி.கி, த. இத்தகைய புலைகளுக் கெல் லாம் மூலகாரணம் கசையே ஆகலால் அதனை ஒழிக் சவனே மெய் கதவாாய் ஒளி மிகுந்து மேன்மையுடன் திகழ்கின் ருள். கம் உயிர்க்கு உய்தி வேண்டுவோர் அயர்க்கு நிலையமான ஐவாய் அவாவை அடியோடு கொய்து விடுகின் ருர்,