பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#844 திருக்குறட் குமரேச வெண்பா கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழிநாசியொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே. (1) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஒரா வினையேன் உழலத் தகுமோ? வீரா 1 முதுசூர் படவேல் எறியும் சூரா ! சுரலோக துரந் தரனே. (கக்கர் அ.து ஆகி) (2) ஆசையால் கேர்கிற அல்லல்களை அஞ்சி அருணகிரி நாதர் முருகக் கடவுன் அடியில் கஞ்சம் புகுக்க இவ்வாறு கெஞ்சம் உருகிப் பாடியிருக்கிரு.ர். மனனே அவாவினையே ஒழிவாய் ! ஒழிவாய் ! என்ற ஒலமிட்டிருக்கலால் அதனை அறுத்து ஒழிக்க அவர் பட்டிருக்கும் பாடுகளை காடி யறிந்து கொள்ளுகிருேம். அறுப்பின் என் த,ை அவாவை அடிப்பது மிகவும் அரிய செயல் என்பது தெரிய வங்க.து. முற்றக் த மக்க முனிவச் களையும் ஒசோ வழி அது பற்றிப் பாழ்படுக்கி விடுதலால் அகன் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். ஆசை வசப்பட்டவன் எவ்வழியும் இழிக்க அல்லல் அடைகின்ருன் ; அதனை அறவே செயன் வைன் உண்மைத் துறவியாய் உ ய ர் ங் க ஞானியாய்க் தெளிங் த சீவன் முத்கனுய்ச் சிறக்தி திகழ்கின் முன். ஆசை உம், பொழுது மணிகன் சேன் ஆகிருன் , அது அற்ற அளைே. ஈசணுய் உயர்கிருன். கிமாசையே கிமலனுய் கிலவுகிறது. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவாக்கடல் உட்பட்டுத் துஞ்சினர் வானேர் ; அவாக்கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணுேர் ; தவாக்கடல் ஈசன் தரித்துநின் ருனே. (திருமந்திரம், கேவரை யும் மனிதரையும் ஈசனேயும் திருமூலர் இவ்வாடி, வசைங்க காட்டியிருக்கிரு.ர். வசனுேர் சுக போகங்களில் يعngلانت உழல்கின்றனர் மண்ணுேர் ஆசைக் கடலில் ஆழ்க்க அலமரு கின்றனர்; ஈசன் ஒருவனே என்.தும் கெடாத பேரின் பக் க. லாய்ப் பெருகி கி ைமக்த அதிசய நிலையில் விளங்கி யிருக்கிருன்