பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வறு த் த ல் 1845 அவாலினை ஆற்ற அறுப்பின் அக்க உயிர் கவாத பேரின்ப கிலேயை அடைந்த கொள்ளும் எ ன் ப ைக ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்கிருேம் சிற்றின்ப கசை முற்றும் அற்று ஒழியின் பேரின்ப ஒளி கேரே பெருகி வருகிறது. தவம் பெரிது ஆற்றின.அம் அவச சிறித இருக்கால் அலச் விண்ணுோாய் ம. கி விழ்வர் ; அவாவினே ஆந்த அ.முத்தவசே என்.றும் அழியாக சிவானக்கத்தை கேரே பெ.அகின்ருர். பிறவிப் பே. கள் என்வழியும் பிழைபாடுகள் உடையன ; பிறவாப் பேமே யாதம் பிழையின்றி யாண்டும் பேரின் பமாய் ண்ேடு நிலவுகிறது. அல்லல் அணுகாககே கல்ல தாய சுகம். இக்க இன்பம் அவா அறுதியில் எய்துகிறது. மேல், அவா கெஞ்சம் புகாமல் அஞ்சிக் காக்க என்ருர் ; அக்வனம் கசப்பதனுல் வரும் பயனை இங்கே காட்டி யருளினுள். அவாவினை ஒழிக்கவர் எவ்வழியும் கிவ்விய சுகத்தையே காணுகின்றனர். யாண்டும் பெருமிக நிலையில் மருவி கிற்கின்ருள். எதையும் விரும்பாக அவரை கோக்கி உயர்கலங்கள் எல்லாம். உவக்க சேருகின்றன. வேண்டாகானை யாவும் வேண் டி விசைகின்றன. ஆசை ஒழிக்கபோகே அக்க மனிதனிடம் ஈசன் ஒளி தெளி வாய் வீசுகி, வீசவே அதிசய நிலைகள் யாவும் அவன் பால் இயல்பாய் மேவி கிங்கின்றன. கிராசை மருவிய அளவே கிக ரில்லாக உயர்வுகள் கியமமாய் விரைந்து கேர்கின்றன. தவாவினை என் க. அழியாக சரும கிலையை. அவா கிங்கிய உடனே பிறவின் து:பரங்கள் எல்லாம் ஒருங்கே நீங்கி ஒழிகின் தன. பேரின்ப கலன்கள் பெருகி வருகின்றன. அமைதியும் ஆன க்கமும் இம்மையிலேயே ஒருவன் உசி மைய அடைய வேண்டின் புன்மையான அவா யாதும் புகாமல் கன்னே அவன் கன்கு பாது கசத் துக் கொன்ன வேண்டும். நினைப்புமிகில் இவனுக்குப் பிறப்பு இறப்பு நீங்காது , வன பந்தம் நிலைய தாகும் ; அனைத்தினுக்கும் அதிதமாய் உருவம் எல்லாம் ஆகியகன் று ஆத்துமதத் துவமே நிற்கில்