பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1846 திருக்குறட் குமரேச வெண்பா வினைத்தொடராம் பந்தம் எது முத்தி ஏது வேரறச்சிந் தையைக்கெடுப்பாய் மேல தாகத் தனைத்தெளிந்து நிறைந்து அமல நெஞ்சாய் நல்ல சாந்தியையுற் ருேர் விரும்பார் சற்றும் ஒன்றும். (1) வேந்தோடும் ஆபத்தாம் கருவேல் காட்டை வெட்டுமழுப் பரமசுகம் மேவும் தானம் சந்தோடம் சாந்தி.எனும் மரப்பூங் கொத்துச் சாற்றுறும் இந் நிராசையுறின் தளர்வு திரும். அந்தோபார் குளப்படியாம் முளையாம் மேரு ஆசைகுரு விக்கூடாம் அவனி மூன்றும் வந்தோர் புன் துரும்பு ஆகும் நிராசை பூண்ட மாருத அலங்கார வடிவு ளோர்க்கே. (2) (ஞானவாசிட்டம்) ஆசை அம்றவருடைய அதிசய நிலைகளை இவை தலக்கி புள்ளன. குறிப்புகளைக் கூர்ந்த ஒர்ந்த கொள்ள வேண்டும். அவா இல்லசர்க்கு மூன்று உலகங்களும் ஒரு தரும்பாய்த் தோன்.மும் ; பெரிய கடல் சிறிய குழிநீர் ஆம் ; மேருமலை சிறு முளையாம் ; வான மண்டலம் குருவிக் கூடாம் என்ற களுல் கிராசையின் அம்புகமான அதிசய கிலேயை அறிந்துகொள்ளலாம். ஆசை அற்றவர் அதிசய சிக் காய் உயர் நிலை யு. கின்ருர், இவ்வுண்மை கத்தாக்கிரையர் பால் கெரிய வந்தன. சரிதம் இவர் சிக்க சுக்கி நிறைந்த கவயோகி. தெளிந்த தத்துல ஞானி. முக்தேவர் அமிசமாயத் ே ன் றி யுள்ளமையால் கக்காக்கிரையர் என கேர்த்தார். இளமையிலேயே உலக ஆசைகள் யாவும் துறக் கார். முற்றத் துறக்க முனிவமான இவர் ஒர் இடத்திலும் நிலையா யிாமல் யாண்டும் தி ரி க் பங் வந்தார். கோவனமும் கொள்ளாமல் நிருவானமாய் உலாவிய இவரை ஒரு காள் யது என்னும் மன்னன் தனியே வனத்தில் கண்டான். இவ.து கிராசை நிலையை முன் னயே கேன் வியும் விருக்கான் ஆதலால் இவரைக் கண்டம் அங்க அரசன் அடி யில் விழுந்த முடி வணங்கி கின்ருன். எதையும் விரும்பாமல