பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வ | வ று த் த ல் 1847 மலர்க்க முகத் சாய் மகிழ்ந்து கிரிக்க வருகிற இவரை வியக்க சில வினவினன். யாரோடும் பேசாமல் மவுனமாயிருக்த வக்க இவர் அக்க அறிவுடை வேக்கன் கேட்ட கேள்விக்கு உவந்து பகில் உரைக் கார். உரைகள் உணர்வொளிகளை விசி வந்தன. அரசன் வினவியது -- தீதிலன் மகிழும் தாத்தாத் திரையன் என்று உலகம் எல்லாம். ஒது அவது த வேடத்து ஒருவனே யதுமுன் கண்டு நீதிசெய் அறம் பொன் காமம் நினைந்தி அல சிறிதும் இன்பம் ஏதினில் அடைகின் ருய் நீ என முனி இசைக்கல் உற்ருன் : (1) முனிவர் பதில் உரைத்தது. கரைபுனல் கனல்கால் வானம் தபனன் வெண் திங்கள் வாரி வரையுறை அரவு மான்கான் வருகரி பதங்கம் மீனம் முரல்அளி கணேசெய் கின்றேன் மொய்குழற் குமரி தேன் ஈ உரை தரு புறவு வேசி ஊன் கவர் அன்றில் நாகம். (2) உறைந்தது ம் சிலம்பி மைந்தன் ஊதுவண்டு எடுத்த கீதம் சிறந்தன. இவை நான்காறும் சிந்தையிற் குருவென்று ஆக்கி மறந்த ரும் இஃது தீதாம் மற்றிது நன்ரும் என்றிங்கு அறிந்திலன் இன்பம் உற்றேன் அவ்வகை அரச கேண்மோ ! திரை பரிவின் வெட்டினும் கல்லினும் பயன்பொறுத்து அளித்தும் புரியு நல்வகை மாறு எதிர் பொருந் திடாது அசலத்து அருவி நீரட விக்கனி முதலிய அளித்தும் - இருதி றத்தையும் எனக்கறி வித்தது இத்தரையே. (4) புனல் களிகொளும் உரு நினேக்கினும் காண்கினும் நலம் சேர்ந்து ஒளிகொளும் பெயர் வழுத்தினும் அன்னவர் உளத்தை அளிகொ ளும் புனி தம்பெற ஆக்கலும் அருந்தண் தெளிவும் அப்புவின் இடத்தினின்று அறிந்தனன் தெரிக்கின். கனல் * இருந்து இராகமொடு இயம்பரு வெதுப்பற எறிந்து பெ. ருந்து கின்றன. யாவைபும் டொசிப்பதும் எவரும்