பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1; திருக்குறட் குமரேச வெண்பா விரைந்து வந்தனு காவகை வீற்றிருப் பதுவும் திருத்து கின்ற நற் காந்தியும் பெற்றனன் தீயின். (6) கால் வளர்ந்த காதல்வெவ் விருப்படைந்தார் என வரினும் தெளிந்த யோகியர் உயிர்க்கவை இல்எனத் தெரிந்தேன் விளைந்த வாசமும் விளம்புநற் கந்தமும் மேவி அளேந்து வந்தும் அக் குணம்பெருது அநிலம் என்று அறிந்தேன். {7} வானம் கண்ண கன்றிடும் இடத்துள வான் கடத்து உளவான் எண் ண நின்றன போகஒன் ருய் இயைந் த தளுல் பண்ணு கின்றதன் மாயையிற் பற்பல படைப்பாய் நண்ணு கின்றவும் பிரமம் ஒன்று உருவென அறிந்தேன். (8) தபனன் அருவ மாம் அறி. வானவன் ஆக்கைகள் பலவும் ஒருவன் ஆகியே உறைகுவன் என்பதை உணர்ந்தேன் ; பரிதி வானவன் ஒருவனே ஆய்ப்பல கடத்தில் மருவு நீர் தொறும் நிழல் பல வாயுறல் மதித்தேன். (9) திங்கள் திங்கள் நாள் தொறும் வளர்தலும் தேய்தலும் தெரிக்கின் அங்கண் மாநிலம் விளக்கும் வெண் கதிர்க்குணம் அதனுல் தங்கும் ஒரறு வகை விகா ரங்களும் தமியேன் இங்கு நாடினன் உடற்கு அலால் உயிர்க்கு இலை எனவே, (10) விளங்கு மெய்ப்பொருள் ஆக்கைமே வினும் அதன் குணங்கள் உளங்கொடு எண்ணின் அப்பொருட்குஇ8லஎன்பதும்ஒர்ந்தேன் களங்கம் என்பது மதிக்கு இலை கருதும் அக் களங்கம் வளங்கொள் பூமியின் சாயை.என் பார்.அதை மதித்தேன். (11) வாரி நிறைவின் நாள்தொறும் குறைவற அமைந்து அயல் நீர் வந்து அறையும் நீடிரை கூடினும் அதன்குணம் அடையாது உறையும் வாரிகம் பீரமுற் றென்பதை உணர்ந்திங்கு இறைவ! யானும் அக் குணங்களை உவந்தியைந் தனகுல். (12)