பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அ வா வ று த் த ல் 1849 ம8லப் பாம்பு உற்ற உற்றவை முயற்சியின் உயங்கிடாது உண்ணும் குற்ற மற்று நீள் மலே அரா என்பதைக் குறித் திங்கு அற்ற மற்ற நல் அறிஞருக்கு இதுவழக் கென்னப் பெற்ற பெற்றன முயற்சியற்று அருந்தினன் பெரியோய் ! (13) மான் மீன் முதலியன முந்த வேஒலி ஆதியின் ஒருகுணம் முன்னிப் பந்த மோடு இடர் உற்றிறந் தன பல என்னின் ஐந்து சேர்குணங் களும் ஒருங்கு ஆசையின் அடைந்தோர் உய்ந்து போம்நெறி உண்டுகொலோ மதித்து உரைக்கின் (14) பம்பி ரும்பொறி வழிமணம் பரந்துருது அடக்கி அம்பு செய்ததன் கோண் அறத் திருத்துவா னவன்போல் வெம்பும் ஐம்புலன் வழிமனம் வேட்டுதல் வெறுத்துக் கம்ப மில்அறி வாம் பொருள் அறிந்தனன் கருத்தால். (15) (பாகவதம் 11 : 4) கிலம் ர்ே தி காற். ஆகாயம் சூரியன் சக்திான் முகவிய இருபத்து கான்கு பேர்களிடமிருந்து உண்மை ர்ேமைகளை உணர்ந்து உலக ஆசைகள் யாவும் அந்த கிராசையாய் கிம்கும் கிலையைத் தலைமையாய் அடைந்துள்ளேன் என். இம்மா கவர் இன்னவாறு மன்னனிடம் நன்னயமாக் கூறியுள்ளார். கவிகளில் மருவியுள்ள பொருள்களைப் பல முறையும் கருதி கோக்கி மானசகத் தலங்களை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். எதையும் விரும்பாமல் யாண்டும் வேண்டாமையே பூண்டு கின்ற இவர் பிறவி நீக்கிப் பேரின்ப முக்கி பெற்கள் ளார். அவரவினை ஆற்ற அறுத்தவர் அழியாக அதிசய நிலையை அடைவர் என்பதை உலகம் காண இவர் உணர் க.கி கின்ருர். எடுத்த இப் பிறவிக்கு இனிய ஓர் பயன்தான் யாதென வினவினே இனிமேல் அடுத்தஎப பிறப்பும் இ8லயெனும் நிலையை அடைதலே யாகும்.அந் நிலதான் 232