பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1624 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணியிருக்கும் இருப்பு. கட்பு என்றது. இங்கே நகைச்சுவை பாய் இகழ்ச்சிக் குறிப்புடன் வங்கது. அக்க உறவு இக்க அளவில் உள்ளது என கிங்கையோடு சிக்கிக்க கேர்ந்தது. நட்பு, பறந்தற்றே என்ற கில் எகாாம் பரிதாப கொனியாய் ஒலித்துள்ளது. அவ்வுண்மையை துண்மையா ஊன்றி உணர்க. கிலையில்லாக தொடர்பில் புலையான நிலையில் இருக்கின்ருய்; உன் நிலையைச் சிறிது சிங்கனை செய்த பார்! தெளிந்து வாழ்! என்று மனிதனுக்கு இது இனிய மதிநலம் கூறியுளது. உயிர், அறிவுடையது; அழிவில்லா.க.க ; அருவமானது. உடல், அறிவில்லாகக அழிவுடையச ; உருவமானது. இவ்வாறு எல்லா வகையிலும் மாறுபட்ட இக்க இரண்டும் ஒன்ருய்க் கூடியிருப்பது விக்கையாய் விளைக்கது. இருவினைப்பய குல் மருவியிருந்த உரிய பருவம் வரவே இவை பிரிவு.அகின்றன. விஜனப்போக மே ஒரு தேகம்கண் டாய்வினை தான் ஒழிந்தால் தினைப்போது அளவு நில் லாது கண் டாய் சிவன் பாதம் நினை நிஜனப்போரை மேவு நினையாரை நீங்கிந் நெறியினின் ருல் உ8னப்போல் ஒருவர் உண் டோமனமே எனக்கு உற்றவரே. (பட்டினத்தார்) உடம்பின் ஒழிவும், உயிரின் நிலையும், சிவபெருமானையே என்.றும் அ.தி உறவுரிமையா மருவி யிருக்கும் வகையும் இகளுல் அறிய வங்தன. என்றும் குன்ருத இன்ப நிலையில் ஒன்றியிருக்க உயிர் எப்படியோ கழுவிப் பொன்.றும் புலையில் புகுந்து பொல் லாக் கயர்களை தகர்கின்றது. ஞான ஒளி ஒங்கி வரின் ஊன இருள் நீங்கி ஒழியும்; ஒழியவே உண்மை நிலையை உரிமையுடன் கோய்ந்து உயிர் உயரின்பமாய் ஒளி மிகுந்து சிறந்த கிகழும். கூட்டை விட்டுப் பறவை பறங் த போவது போல் உடலை விட்டு உயிர் பிரிங்து போம் என்றது, நிலையில்லாத வாழ்வை கினைந்த தெளிந்து கிலையுடையதை உணர்ந்து கொள்ள. குடம்பை உடம்புக்கும், புள் உயிர்க்கும், பறக்த போகல் இறந்த போகஅக்கும் கேயே ஒப்பாம். தானே செய்து கொண்டு சில காள் தங்கியிருந்து பின்பு அக்கூட்டை விட்டுப் பறவை வெளியே போய் விடுகிறது; கன்