பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 850 திருக்குறட் குமரேச வெண்பா படுத் திழி புலேயில் பழகிய பாழாம் நசைகளைப் பற்றற ஒழித்து மடுத்துள ஆன்ம ஒளியினை யுள்ளே மருவி நின்று உருகினேர் வருமே. (பாண்டியம்; ஆசை ஒழியின் அழியாத பேரின்பம் கேசமாய் கேரே வரும். அவாவை அடியோடு அ.து.

  • 368. அன்று மழிசை அவாவிலரா யின் புற்ருர்

குன்றினரே ன் நால்வர் குமரேசா - என்றும் அவாவில்லார்க் கில்லாகும் துன்பம்ஃ துண்டேல் த.வா.அது மேன்மேல் வரும். (8) இ-ள். குமசேச கிருமழிசையார் அவாவிலசாய் இன்பம் எய்தி கின் முன் , மற்றவர் எண் ஆசையால் துன்பம் அடைக் த கொலைக் கார் எனின், அவா இல்லார்க்கு து ன் ப ம் இல்லாகும்; அஃது உண்டேல் கவசது மேல் மேல் வரும் என்க. அவா என்பம் : அவாவின்மை இன்பம் என்றெது. ஆசை இல்லாகவர்க்கு யாண்டும் பாதும் துன்பம் இல்லை : அவச உண்டாயின் என்பம் முடிவின் மித் தொடர்ந்து வரும் i. வைா.த = கெடாக ; முடிவு இல்லாமல், அளபெடை இசை கி ைமத்து கின்றது. அஃது என்றது. அவாவை. ஆ ைசய ல் துன்பங்கனே தொடர்ந்து வரும் : கிாசைபால் இன்பங்களே எங்கும் கிமைந்து கிலவும். ங்ேகாக என்பம் கிலையாக வருவது புலையான அவானாலே யாம். அமைதியைக் கெடுத்து கெஞ்சை கிலைகுலைக்கச் சஞ்சலங் களை விளைத்து மனிதனே ஆசை படாத பாடுகள் படுத்திவிடும். நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு தான் படுமோ சொல்லத் தான் படுமோ எண்ணத் தான் படுமோ கான்படு கண் ணியில் மான் படு மாறு கலங்கி நின்றேன் ஏன் படு கின்றன என்று இரங் காய் எண்ணில் என் செய்வனே. f.அருட்பா ?