பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1856 திருக்குறட் குமரேச வெண்பா லிடம் பெருமாலுடையாாங் உளமிக வுருகிப் பல பாடல்கள் பாடியுள்ளார். சிங் ைக கனிந்த வங்க அக்கப் பாசுரங்கள் திருச்சந்த விருத்தம் என்னும் போால் தலங்கி வருகின்றன. இவருடைய ஞான சீலங்களும் ஆன்ம அனுபவங்களும் சில கவிகளிடையே தெளிவாய்த் தெரிய வந்துள்ளன. அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசை யாமவை தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ விடக்கருதி மெய்செயாது மிக்கொ ராசை யாக்கிலும் கடற்கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே. மறம்துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் துறந்துநின்கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன் பிறந் திறந்து பேரிடர்ச் சுழிக்க ணரின்று நீங்குமா மறந்திடாது மற்றெனக்கு மாய ! நல்க வேண்டுமே. (2) அச்சம் நோயொடு அல்லல்பல் பிறப்ப ஆய மூப்பிவை வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி யந்தம் இல்லவன் நச்சு நாக இனக்கிடந்த நாதன் வேத கீதனே. (3) சொல்லினும் தொழிற்கனும் தொடக்க ருத அன்பினும் அல்லும் நன் பகலி ைேடும் ஆன மாலே காலேயும் வல்லிநாண் மலர்க்கிழத் தி நாத பாத போதினேப் புல்லி உள்ளம் விள்விலாது பூண்டு மீண்ட தில்லையே. {4}. இயக்க ருத பல்பிறப்பில் என்னே மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே மயக்கி ஞன் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவிதான் இயக்கெலாம் அறுத்து அரு த இன்ப வீடு பெற்றதே. (5) - (திருச்சந்த விருத்தம்) அவர அறுத்தத் தாய கங் வாழ்வில் கின்று மாயன கினேக்து உருகி மாருக பேரின்ப வீட்டை இவர் பெற்றிருக்கலை இவற்ருல் அ றி க் து கொள்ளுகிருேம். கிராசை யாள சாய் வாழ்க்க வந்த இவர் ஒரு காள் பிரப்பங்காடு என்னும் ஒரு காட்டு வழியே போளுர். இடைவழியில் ஒரு பெரிய பொன் முடிப்